வந்து போனவர்கள்

புதன், 11 ஜூலை, 2012

நாடுகளின் உலக மக்கள் தொகை பட்டியல்


பரப்பளவின் அடிப்படையில் நாடுகள் தனி நாடுகளிலும் சில ஆட்சிப்பகுதிகளிலும் 2005 ஆண்டிற்கான மக்கள்தொகைப் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாட்டுகள் சபையின் 191 உறுப்பினர் நாடுகள் மற்றும் சீனக் குடியரசு, தைவான், வாட்டிக்கன் நகரம் ஆகியவை மட்டுமே எண்வரிசை இட்டுக் காட்டப்பட்டுளது. பிற ஆட்சிப்பகுதிகள் எண்வரிசைப் படுத்தாமல் ஒப்பீட்டுக்காக தரப்பட்டுள்ளன.
மதிப்பீடு நாடு சனத்தொகை

— உலகம் 6,446,131,400

1 மக்கள் சீனக் குடியரசு 1,306,313,812
2 இந்தியா 1,080,264,388
3 ஐக்கிய அமெரிக்கா 297,200,000
4 இந்தோனேஷியா 241,973,879
5 பிரேசில் 186,112,794
6 பாகிஸ்தான் 162,419,946
7 பங்களாதேஷ் 144,319,628
8 ரஷ்யா 143,420,309
9 நைஜீரியா 128,771,988
10 ஜப்பான் 127,417,244
11 மெக்ஸிகோ 106,202,903
12 பிலிப்பைன்ஸ் 87,857,473
13 வியட்நாம் 83,535,576
14 ஜெர்மனி 82,468,000
15 எகிப்து 77,505,756
16 எத்தியோப்பியா 73,053,286
17 துருக்கி 69,660,559
18 ஈரான் 68,017,860
19 தாய்லாந்து 65,444,371
20 பிரான்ஸ் 60,656,178
21 ஐக்கிய இராச்சியம் 60,441,457
22 காங்கோ மக்களாட்சிக் குடியரசு 60,085,804
23 இத்தாலி 58,103,033
24 தென் கொரியா 48,422,644
25 உக்ரைன் 47,425,336
26 தென் ஆப்பிரிக்கா 44,344,136
27 ஸ்பெயின் 43,209,511
28 கொலம்பியா 42,954,279
29 மியான்மர் 42,909,464
30 சூடான் 40,187,486
31 அர்ஜென்டினா 39,537,943
32 போலந்து 38,635,144
33 தான்சானியா 36,766,356
34 கென்யா 33,829,590
35 கனடா 33,133,041
36 மொராக்கோ 32,725,847
37 அல்ஜீரியா 32,531,853
38 ஆப்கானிஸ்தான் 29,928,987
39 பெரு 27,925,628
40 நேபாளம் 27,676,547
41 உகாண்டா 27,269,482
42 உஸ்பெகிஸ்தான் 26,851,195
43 சவூதி அரேபியா 26,417,599
44 மலேசியா 26,207,102
45 ஈராக் 26,074,906
46 வெனிசுலா 25,375,281
47 வட கொரியா 22,912,177
48 சீனக்குடியரசு(தைவான்) 22,894,384
49 ரொமானியா 22,329,977
50 கானா 21,029,853
51 ஏமன் 20,727,063
52 ஆஸ்திரேலியா 20,229,800
53 இலங்கை 20,064,776
54 மொசாம்பிக் 19,406,703
55 சிரியா 18,448,752
56 மடகாஸ்கர் 18,040,341
57 Côte d’Ivoire 17,298,040
58 நெதர்லாந்து 16,407,491
59 கேமரூன் 16,380,005
60 சிலி 16,267,278[16]
61 கசகிஸ்தான் 15,185,844
62 கௌத்தமாலா 14,655,189
63 பர்க்கீனா ஃவாசோ(Burkina Faso) 13,925,313
64 கம்போடியா 13,607,069
65 ஈக்வெடார் 13,363,593
66 ஜிம்பாப்வே 12,746,990
67 மாலி 12,291,529
68 மலாவி 12,158,924
69 நைஜர் 11,665,937
70 கியூபா 11,346,670
71 ஜாம்பியா 11,261,795
72 அங்கோலா 11,190,786
73 செனகல் 11,126,832
74 சேர்பியா மற்றும் மொன்ரனீகிரோ 10,829,175
75 கிரேக்கம் 10,668,354
76 போர்ச்சுகல் 10,566,212
77 பெல்ஜியம் 10,364,388
78 பெலாரஸ் 10,300,483
79 செக் குடியரசு 10,241,138
80 ஹங்கேரி 10,084,000
81 துனிசியா 10,074,951
82 சாட் 9,826,419
83 கினீ 9,467,866
84 ஸ்வீடன் 9,001,774
85 டொமினிக்க குடியரசு 8,950,034
86 பொலிவியா 8,857,870
87 சோமாலியா 8,591,629
88 ருவாண்டா 8,440,820
89 ஆஸ்திரியா 8,184,691
90 ஹைட்டி 8,121,622
91 ஆசர்பைசான் 7,911,974
92 ஸ்விட்சர்லாந்து 7,489,370
93 பெனின் 7,460,025[5]
94 பல்கேரியா 7,450,349
95 தஜிகிஸ்தான் 7,163,506
96 ஹாண்டுராஸ் 6,975,204
97 இசுரேல் 6,955,000
— ஹொங்கொங் SAR (PRC) 6,898,686
98 எல் சால்வடோர் 6,704,932
99 புருண்டி 6,370,609
100 பராகுவே 6,347,884
101 லாவோஸ் 6,217,141
102 சியரா லியோன் 6,017,643
103 லிபியா 5,765,563
104 ஜோர்டான் 5,759,732
105 டோகோ 5,681,519
106 பபுவா நியூகினியா 5,545,268
107 நிக்கரகுவா 5,465,100
108 டென்மார்க் 5,432,335
109 ஸ்லோவேக்கியா 5,431,363
110 பின்லாந்து 5,223,442
111 – 5,146,281
112 துர்க்மெனிஸ்தான் 4,952,081
113 Georgia 4,677,401
114 நார்வே 4,593,041
115 எரித்திரியா 4,561,599
116 குரோசியா 4,495,904
117 மோல்ரோவா 4,455,421
118 சிங்கப்பூர் 4,425,720
119 அயர்லாந்துக் குடியரசு 4,130,700
120 நியூஸிலாந்து 4,098,200
121 பாசினியா ஹெர்ட்ஸகோவின 4,025,476
122 கோஸ்டா ரிகா 4,016,173
— பியெர்ட்டோ ரிக்கோ (USA) 3,916,632
123 லெபனான் 3,826,018
124 மத்திய ஆப்பிரிக்க குடியரசு 3,799,897
125 லித்துவேனியா 3,596,617
126 அல்பேனியா 3,563,112
127 லைபீரியா 3,482,211
128 உருகுவே 3,415,920
129 மௌரிட்டானியா 3,086,859
130 பனாமா 3,039,150
131 காங்கோ குடியரசு 3,039,126
132 ஓமன் 3,001,583
133 ஆர்மீனியா 2,982,904
134 மங்கோலியா 2,791,272
135 ஜமைக்கா 2,731,832
136 ஐக்கிய அரபு எமிரேட்டுகள் 2,563,212
— மேற்கு கரை 2,385,615
137 குவைத் 2,335,648
138 லாட்வியா 2,290,237
139 பூடான் 2,232,291
140 மாசிடோனியா 2,045,262
141 நமீபியா 2,030,692
142 ஸ்லோவேனியா 2,011,070
143 லெசோதோ 1,867,035
144 போட்ஸ்வானா 1,640,115
145 காம்பியா 1,593,256
146 கினி-பிசோ(Guinea-Bissau) 1,416,027
147 கேபான் 1,389,201
— காசாப் பகுதி (Gaza Strip) 1,376,289
148 எஸ்ட்டோனியா 1,332,893
149 மொரீசியஸ் 1,230,602
150 சுவாசிலாந்து 1,173,900
151 டிரினிடாட் மற்றும் டொபாகோ 1,088,644
152 கிழக்கு திமோர் 1,040,880
153 பிஜி 893,354
154 கட்டார் 863,051
155 சைப்ரஸ் 780,133
— ரெயூனியன் 776,948
156 கயானா 765,283
157 பஹ்ரைன் 688,345
158 கொமொரோஸ் 671,247
159 சாலமன் தீவுகள் 538,032
160 ஈக்வெட்டோரியல் கினி 535,881
161 டிஜிபூட்டி (Djibouti) 476,703
162 லக்ஸம்பூர்க் (Luxembourg) 468,571
— மக்காவு (Macau) சிறப்பு நிர்வாக பகுதி (SAR) (சீன மக்கள் குடியரசு (PRC)) 449,198
— கோடலூப் (Guadeloupe) 448,713
163 சுரிநாம் 438,144
— மார்ட்டினிக் (Martinique) 432,900
164 கேப் வெர்டெ(Cape Verde) 418,224
165 மால்ட்டா 398,534
166 புரூணை 372,361
167 மாலத்தீவுகள் 349,106
168 பஹாமாஸ் 301,790
169 ஐஸ்லாந்து 296,737
170 பெலைஸ் 279,457
171 பார்படோஸ் 279,254
172 மேற்கு சஹாரா 273,008
— பிரெஞ்ச்சு பாலினேசியா 270,485
— நெதர்லாந்து மேற்கிந்திய தீவுகள் (Netherlands Antilles) 219,958
— நியூ காலிடோனியா 216,494
173 வனாடு 205,754
— பிரெஞ்ச்சு கினி 195,506
— மயோட்டி(Mayotte) 193,633
174 சாவோ டோமெ மற்றும் பிரின்சிப்பெ (São Tomé and Príncipe) 187,410
175 சமோவா 177,287
— குவாம் 168,564
176 செயின்ட லூசியா 166,312
177 செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரனடைன்ஸ் 117,534
178 ரொங்கா 112,422
— வர்ஜீனியா தீவுகால் 108,708
179 மைக்க்ரோனேசிய கூட்டுநாடுகள் 108,105
180 கிரிபாட்டி 103,092
— ஜெர்சி 90,812
181 கிரெனேடா (Grenada) 89,502
182 செய்ச்சில்லீஸ்(Seychelles) 81,188
— வடக்கும் மரியானா தீவுகள் 80,362
— ஐல் ஆஃவ் மான் 75,049
— அரூபா 71,566
183 அன்டோரா 70,549
184 டொமினிக்கா 69,029
185 ஆண்டிகுவா மற்றும் பார்பூடா 68,722
— பெர்மூடா 65,365
— கெர்ன்சி 65,228
186 மார்ஷல் தீவுகால் 59,071
— அமெரிக்க சமோவா 57,881
— கிரீன்லாந்து 56,375
— ஃபாரோ தீவுகள் 46,962
— கேமன் தீவுகள் (Cayman Islands) 44,270
187 செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் (Saint Kitts and Nevis) 38,958
188 லீச்டென்ஸ்டெய்ன் (Liechtenstein) 33,717
189 மொனாகோ 32,409
190 சன் மரீனோ 28,880
— ஜிப்ரால்டர் (Gibraltar) 27,884
— பிரித்தானிய கன்னித் தீவுகள் (British Virgin Islands) 22,643
— குக் தீவுகள் 21,388
— துருக்கு மற்றும் கைக்கோஸ் தீவுகள் 20,556
191 பலௌ 20,303
— வாலிஸ் மற்றும் ஃவுட்டூனா 16,025
— ஆங்கியா(Anguilla) 13,254
192 நௌரு(Nauru) 13,048
193 துவூலு(Tuvalu) 11,636
— மான்ட்செராட்(Montserrat) 9,341
— செயின்ட் ஹெலினா 7,460
— செயின் ட் பியெர் மற்றும் மிக்கேலான் 7,012
— ஃவால்க்லாந்து தீவுகள் 2,967
— ஸ்வால்பார்ட்(Svalbard) 2,701
— நியுவே(Niue) 2,166
— நார்ஃபோக் தீவு (Norfolk Island) 1,828
— தோக்கெலவ் (Tokelau) 1,405
194 வத்திகான் நகரம் 921
— கோக்கோஸ் (கீலிங்) தீவுகல்(Cocos (Keeling) Islands) 628
— கிறிஸ்மஸ் தீவுகள் 361
— பிட்கெய்ர்ன் தீவுகல்(Pitcairn Islands) 46

Post Comment

0 comments:

கருத்துரையிடுக

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More