வியாழன், டிசம்பர் 29, 2011
பொது அறிவு தகவல்
1 | இரும்பை விடவும் கடினமான உலோகம் எது? |
2 | தென் துருவத்தை அடைந்த முதல் நார்வே நாட்டைச் சேர்ந்த ஆய்வுப் பயணி யார்? |
3 | மஞ்சள் காமாலை எந்த பூச்சி கடித்ததால் பரவுகிறது? |
4 | கம்பளி அளிக்கும் ஒட்டக வகை விகுக்னாவின் தனிச்சிறப்பென்ன? |
5 | ஆசியாவின் முதல் ரயில்வே மியூசியம் கீழ் வரும் இடங்களில் எங்கு நிறுவப்பட்டுள்ளது? |
6 | எந்த இந்தியரின் நினைவாக உலகிலேயே அதிகளவு தபால் தலைகள் வெளியிடப்பட்டுள்ளன? |
7 | உலகில் முதன் முதலில் குளோன் முறையில் உருவாக்கப்பட்ட செல்லப்பிராணி எது? |
8 | நர்ஸ்கள் பள்ளியை முதன் முதலில் ஏற்படுத்தியவர் யார்? |
9 | ஒயிட் டவர் மற்றும் பாலடைன் டவர் ஆகியவை எந்த நினைவுச்சின்னத்தின் பகுதி? |
10 | இந்தியாவில் படுகொலை செய்யப்பட்ட முதல் முதல்வர் யார்? |
11 | ராட்சத செங்கரடியை சின்னமாக கொண்டுள்ள அமைப்பு எது? |
12 | கார்கில் போருக்கு பாகிஸ்தான் வைத்துள்ள ரகசிய சங்கேத பெயர் என்ன? |
13 | இந்த உயிரினங்களில் பாடலுக்கு பெயர் பெற்றது? |
14 | பூனை வகைகளில் எந்த பூனை தன் வளை நகங்களை பின்னிழுத்துக்கொள்ளாது? |
15 | தற்போது நாணயம் எண்ணப்படும் முறைக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தவர் யார்? |
16 | எந்த நாட்டின் கொடியில் "சன் ஆஃப் மே" இருக்கும்? |
17 | இந்தியாவின் தேசிய மரம் எது? |
18 | உலகின் முதல் கம்ப்யூட்டர் புரோகிராமர் யார்? |
19 | ஸ்வேதாம்பர மற்றும் திகம்பர பிரிவினர் எந்த மதத்தை சார்ந்தது? |
20 | ஷிர்டி கிராமம் எந்த மத தலைவருடன் தொடர்புடையது? |
21 | மெஹெர் மூஸ் என்ற பெண் முதன் முதலில் எந்த சாதனையை புரிந்தார்? |
22 | ஆசியாவின் மிகப்பெரிய தேவாலயம் எந்த இந்திய மானிலத்தில் உள்ளது? |
23 | ஓபியம் பாப்பி எந்த நாட்டிற்குரியது? |
24 | கனிமீடு என்பது எந்த கோளின் மிகப்பெரிய சந்திரன் |
25 | ஆப்பிரிக்காவின் மிகப்பழைய சுதந்திர நாடு எது? |
26 | இவற்றில் பறவையையும் பழத்தையும் குறிக்கும் பெயர் எது? |
27 | எந்த மரம் போதி மரம் என்று அறியப்படுகிறது? |
28 | எம்எஸ் வோர்டில் ஒரு வார்த்தையின் பொருள் மற்றும் எதிர்பொருள் பற்றி அறிய உதவுவது எது? |
29 | கனடா நாட்டுக் கொடியில் எந்த இலையின் படம் இருக்கும்? |
30 | எந்த பாஷன் டிசைனர் 'என்செம்பிள்' என்ற கடையை வைத்துள்ளார்? |
General Knowledge Quiz Part 2
Post Comment
தொடர்புடைய பதிவுகள்: ,
1 comments:
இந்தியாவின் தேசிய மரம் ஆலமரம்! இல்லையா நண்பா?
பொது அறிவு வினா விடை பகுதி இரண்டில் வினா எண் பதிநேலாம் வினாவை ஒரு முறை தயவு செய்து சரிபாருங்கள் நண்பரே.
கருத்துரையிடுக