வெள்ளி, டிசம்பர் 30, 2011
பொது அறிவு தகவல்
| 1 | ரத்தத்தைக் கொடுங்கள் உங்களுக்கு சுதந்திரத்தைக் கொடுக்கிறேன் என்று கூறியவர் யார்? |
| 2 | இந்திய தேசியக் கொடியில் உள்ள நீல நிற சக்கரம் எதனை குறிக்கிறது? |
| 3 | புகழ்பெற்ற "சாரே சஹான் சே அச்சா" தேசப்பற்றுப் பாடலிற்கு இசையமைத்தவர் யார்? |
| 4 | எல்லை காந்தி என்று அறியப்படுபவர் யார்? |
| 5 | உப்பு சட்டத்தை எதிர்த்து காந்தி நடத்திய போராட்டத்தின் பெயர் என்ன? |
| 6 | இந்த படத்தில் உரை நிகழ்த்திக் கொண்டிருப்பவர் யார்?
|
| 7 | இந்திய தேசிய கீதத்தை இயற்றியவர் யார்? |
| 8 | தேசத் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்? |
| 9 | ஜாலியன்வாலா பாக் படுகொலை எந்த நகரத்தில் நடைபெற்றது? |
| 10 | இந்த புகைப்படத்தில் இருக்கும் சுதந்திர போராட்ட வீரரைக் கண்டுபிடியுங்கள்
|
Information on general knowledge quiz on Independence Day
Post Comment
தொடர்புடைய பதிவுகள்: ,
,
0 comments:
கருத்துரையிடுக