வந்து போனவர்கள்

புதன், 11 ஜூலை, 2012

மனித உடலை பற்றி அவசியம் அறிந்திருக்க வேண்டிய தகவல்கள்


மனித மூளையின் எடை 1.36 கிலோ
மனிதனுக்கு நாள்தோறும் 16 கிலோ காற்று சுவாசிக்கத்தேவைப்படுகிறது.

மனிதன் வாழ்நாளில் சராசரியாக சாப்பிடும் உணவின் மொத்தஅளவு 30,000 கிலோ.
மனித உடலில் உள்ள மிகப் பெரிய சுரப்பி கல்லீரல்தான்.
மனிதனின் முதுகுத்தண்டு 33 முள் எலும்புகளால் ஆனது.
மனிதன் உடல் எடையில் 9 சதவிகிதம் இரத்தத்தினால் ஆனது.இந்த ரத்தத்தில் 91 சதவிகிதம் நீர்தான்.
மனித உடல் முழுவதும் ரத்தம் ஒரு முறை சுற்ற 64 வினாடிகள்ஆகின்றன.
உடலில் பிட்யூட்டரி சுரப்பி குறைவாக இருந்தால் மனிதன்குள்ளமாக இருப்பான்.
மனிதனின் தசைகள் உண்டாக்கும் வெப்பம் ஒரு லிட்டர் நீரை ஒருமணி நேரம் கொதிக்க வைக்கப் போதுமானது.
மனிதன் வெளியேற்றும் சிறுநீரில் நீரின் அளவு 96 சதவிகிதமும்,யூரியா சதவிகிதமும்கழிவுப் பொருட்கள் சதவிகிதமும்உள்ளன.
மனித நுரையீரலில் உள்ள நுண் காற்றுப் பைகளின் எண்ணிக்கை300 மில்லியன்ஒவ்வொரு நுண் காற்றுப்பையும் 0.2 மில்லி மீட்டர்விட்ட அளவு கொண்டது.

Post Comment

0 comments:

கருத்துரையிடுக

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More