வந்து போனவர்கள்

GK லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
GK லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 21 ஜூலை, 2012

TNPSC GROUP - IV பொது அறிவு வினாக்கள்

சிந்துசமவெளி நாகரிகம்

ராஜாவிற்கு நிர்வாகத்தில் உதவி செய்தவர்கள் - புரோகிதர், சேனானி (படைத்தலைவர்)
ராஜாவிற்கு உதவி செய்த அமைப்புகள் - சபா, சமிதி
சபா - முதியோர் அவை

TNPSC GROUP IV - பொது அறிவு வினா விடைகள் 47


  1. நாடுகளி்ன் செல்வம் என்ற நூலை எழுதியவர் யார்? ஆடம் ஸ்மித்
  2. பொருளாதாரத்தின் தந்தை யார்? ஆடம் ஸ்மித்
  3. நலம்சார் அறிவியல் என்ற பொருளாதர கொள்கையை கூறியவர் யார்? மார்ஷல்

TNPSC - பொதுஅறிவு வினா விடைகள் 6

புவியியல்:
    தொலைநோக்கி இல்லாமல் வெறும் கண்களால் மட்டுமே பார்க்கக்கூடிய விண்மீன்கள் - புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி.

TNPSC GROUP - IV பொது அறிவு வினாக்கள்

தமிழகம்:
குரூப் 4  தேர்வு மட்டுமல்லாது, டி.என்.பி.எஸ்.சி. போட்டித்தேர்வுகள் அனைத்திலும் தமிழகம் சார்ந்த கேள்விகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அந்த வகையில் தமிழகம் பற்றிய முக்கியத் தகவல்களை இங்கு தொகுத்துள்ளோம்.

TNPSC GROUP IV - பொது அறிவு வினா விடைகள் 46


1.இந்தியாவின் ’மாக்கிய வெல்லி’என்று அழைக்கப்பட்டவர் யார்? .சாணக்கியர்.


2.எகிப்திய நாகரிகம் எங்கு தோன்றியது ? நைல் நதிக்கரையில்,

3.அசோகரின் கல்வெட்டுக்கள் பெரும்பாலும் எந்த எழுத்துக்களில் எழுதப்பட்டிருக்கின்றன ? பிராமி,

4.ஒரு மின்னலின் சராசரி நீளம் என்ன ? 4.6 கி.மீ,

5.பாம்புகளே இல்லாத கடல் எது ? அட்லாண்டிக் கடல்.

6.பென்சில் தயாரிக்கப்பயன்படும் மூலப்பொருட்கள் எவை ? காரியம் , களிமண், மரக்கூழ்,

7.காளான்களில் எத்தனை வகைகள் உள்ளது ? 70 ஆயிரம் வகைகள்.

8.கங்கையும் யமுனையும் கூடும் இடம் எது ? அலகாபாத்.

9.ஒருவர் மிகக்குறைந்த ஒலியை எங்கு கேட்க முடிகிறது ? பாலைவனத்தில்.

10.மக்கள் தொகையில் ஆண்களை விட பெண்கள் அதிகமாக உள்ள மாநிலம் எது ? கேரளா.

வெள்ளி, 20 ஜூலை, 2012

பொருளாதாரம் பொது அறிவு வினாக்கள்


1. பின்வருவனவற்றில் எது பொதுத் துறை நிறுவனம்?எச்.எஸ்.பி.சிபாங்க்
எல்..சி.
சௌத் இந்தியன் பாங்க்
பாங்க் ஆப் பஞ்சாப்

2. சிறு தொழில் நிறுவனங்களுக்கான நிதி உதவியை தரும் மிகப்பெரிய நிறுவனம் எது?.டி.பி.
சிட்பி
.எப்.சி..நபார்டு

3. எச்.பி.ஜேபைப்லைன் திட்டமானது எதை கொண்டு செல்லஉருவாக்கப்பட்டது?சுத்திகரிக்கப்படாத எண்ணெய்
இயற்கை வாயு
பெட்ரோலியம்
இரும்பு தாது

4. அடிப்படை மற்றும் ஆதார தொழில் நிறுவனங்களைவளப்படுத்துவதை குறிக்கோளாகக் கொண்ட 5 ஆண்டு திட்டம்எது?முதல்
இரண்டாவது
மூன்றாவது
நான்காவது

5. 1750ம் ஆண்டில் எந்த நாட்டில் தொழிற்புரட்சி உருவானது?பிரான்ஸ்
இத்தாலி
ஜெர்மனி
இங்கிலாந்து

6. தொழிற்புரட்சியோடு தொடர்புடையது எது?ஹர்கிரீவ்ஸ்
ஆர்க்வ்ரைட்
கிராம்ப்டன்
இவை அனைத்துமே

7. கடைசியாக தொழில்மயமான ஐரோப்பிய நாடு எது?ஜெர்மனி
பிரான்ஸ்
இத்தாலி
ரஷ்யா

8. ஆசியாவில் முதன் முதலாக தொழில் மயமான நாடு எது?சீனா
ஜப்பான்
கொரியா
சிங்கப்பூர்

9. ஒரே நேரத்தில் பணக்காரருக்கும் ஏழைகளுக்குமாக செயல்படும்நாடுகள் இங்கிலாந்தில் உள்ளன என கூறியவர் யார்?டிஸ்ரேலி
சர்ச்சில்
அட்லி
லாயிட் ஜார்ஜ்

10. இங்கிலாந்தில் தொழிற்சாலைகளுக்கான விதிமுறைகளைவடிவமைத்த முதலாவது தொழில் சட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?. 1801. 1802. 1803. 1804

TNPSC GROUP IV - பொது அறிவு வினா விடைகள் 45


1.திருவள்ளுவரின் மனைவி பெயர் என்ன ? வாசுகி,


2.செஞ்சிக்கோட்டை எந்த மாவட்டத்தில் உள்ளது ? விழுப்புரம்

3.ஜப்பான் மீது வீசப்பட்ட முதல் அணுகுண்டு எது ? லிட்டில்பாய்

4.ஆப்கானிஸ்தானின் தலைநகரம் எது ? காபூல்

5.இந்திய தேசியக்கொடியில் காவி நிறம் எதைக் குறிக்கின்றது ?  தியாகம்

6.’நிக்கல்’ உலோகத்தை கண்டறிந்தவர் யார் ? கிரான்ஸ்டட்

7.போர்ஸின் கோபுரம் எங்குள்ளது ? நாங்கிங்

8.அயோடின் நம் உடலில் எந்தெந்த இடத்தில் உள்ளது ? தைராக்ஸின்

9.’சகமா’ எனப்படும் அகதிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் ? பங்காளதேஷ்

10.’தி கைடு ‘ என்ற நூலின் ஆசிரியர் யார் ? கே.ஆர்.நாராயணன்

வியாழன், 19 ஜூலை, 2012

TNPSC GROUP IV - பொது அறிவு வினா விடைகள் 44


1.தண்ணீருக்கு அடியில் சென்று ஆராய்ச்சி செய்ய உதவும் மூச்சு கருவியின் பெயர் ஸ்கியூபா ஆகும். (SCUBA - self Cointained Underwater Breathing Apparatus)

2.முதன் முதல் 1893 ம் ஆண்டு நினைவு தபால் தலையை வெளியிட்ட நாடு அமெரிக்கா.
3.தொலைக்காட்சியில் பயன்படுத்தப்படும் மூன்று அடிப்படை நிறங்கள் பச்சை, நீலம், சிகப்பு
4.பிளாஸ்டிக்குகளை எரிக்கும் பொழுது டையாக்சின் என்ற நச்சுப் புகை வெளியகிறது.
5.சூப்பர் கணனியின் வேகம் வினாடிக்கு ஃலாப்ஸ்ப் (Flops) என்ற அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
6.பாம்பு நாக்கின் மூலம் வாசனையை உணர்கிறது.
7.காண்டா மிருகத்தின் கொம்புகள் உண்மையில் எலும்புகள் அல்ல.அவை மிகக் கடினமான மயிரிழைகளால் உருவானவை.
8.அனப்லெப்ஸ் என்ற மீனுக்கு இரண்டு கண்களில் நான்கு விழித்திரைகள் உண்டு.
9.கடுமையான வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நீர் யானையின் தோலில் ஒருவித இளஞ்சிகப்பு நிறத்தாலான திரவம் சுரந்து, குளிர்ச்ச்சியை கொடுக்கிறது.
10.உண்ணி எனப்படும் தெள்ளுப்பூச்சி, ஓராண்டு வரையிலும் கூட பனிக்கட்டியினுள் உயிருடன் இருந்து, ஐஸ் கரைந்தபின் வெளிவரும் ஆற்றல் கொண்டது.
11.உலகிலேயே உயரமான சிகரம் எவரெஸ்ரட்,இதன் உயரம் 8848 மீட்டர்கள்.
12.திரை அரங்குகளே இல்லாத நாடு பூட்டான்.
13.உலகிலேயே மிகப் பெரிய நூலகம் மாஸ்கோவில் உள்ள லெனின் நூலகம்.
14.உலகிலேயே துனியில் செய்திதாள் வெளியிடும் நாடு ஸ்பெயின்.
15.அஞ்சல் தலையில் தனது நாட்டின் பெயரைக் கொண்டிராத நாடு ஐக்கிய இராஜ்ஜியம்.

புதன், 18 ஜூலை, 2012

TNPSC GROUP IV - பொது அறிவு வினா விடைகள் 43


1.உலகில் மிக நீண்ட நாள் வாழும் மிருகம் முதலை. இவை 300 ஆண்டுகள் வரை வாழுகின்றன.


2 இரண்டு பிரதமர்களைக் கொண்ட நாடு சான்மரீனோ.

3.உலகிலேயே ஜனாதிபதிக்கு ஒரு வருட காலம் பதவி கொண்ட நாடு சுவீட்சர்லாந்து.

4.முதல் டிரக்டர் 1900 ஹால்ட் என்பவரால் செய்யப்பட்டது.

5.முதன் முதலில் காகிதத்தினால் ரூபாய் நோட்டை அச்சிட்டு வெளியிட்ட நாடு சீனா.

6.ஐக்கிய நாடுகள் சபை 1945, அக்டோபர் 24ல் தொடங்கப்பட்டது.

7.உலகிலேயே வெப்பமான இடம் அசீசீயா (லிபியா).

8.உலகிலேயே குளிந்த இடம் சைபீரியா (ரஷ்யா).

9.விமானம் பறக்கும் உயரத்தை அள்க்க உதவும் கருவியின் பெயர் ஆல்டி மீட்டர்.

10.உலகிலேயே அதிக வயதில் பிரதமர் ஆனவர், மொகரார்ஜி தேசாய்.இவர் 1977ல் மார்ச் 24ல் பதவி ஏற்றபோது வயது 81.

11.பூனையின் கண்பார்வை மனிதனைவிட எட்டு மடங்கு கூர்மையானது.

12.ஒட்டகம் 1 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள தண்ணீரை எளிதாக கண்டுபிடித்துவிடும்.

13.கரையான் ஒரு நாளைக்கு முப்பதாயிரம் முட்டை இடும்.

14.நத்தைகளால் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வரை நித்திரை கொள்ள முடியும்.

15.மனிதனுடைய காதுகளால் 130 டெசிபல் அளவுதான் பொறுத்துக்கொள்ள முடியும்

செவ்வாய், 17 ஜூலை, 2012

TNPSC GROUP IV - உலகின் மிக உயரமான சிகரங்கள்


1. எவரெஸ்ற் நேபாளம்- திபெத் - 29,028.

2. காட்வின் ஆஸ்டின் -இந்தியா - 28,250.


3. கஞ்சன் ஜங்கா இந்தியா-நேபாளம் -28,208.

4. மகாலு நேபாளம்-தீபெத் -27,824.

5. தவளகிரி- நேபாளம்- 26,810.

6. மெக்கன்லி -அமெரிக்கா- 20,320.

7. அக்கோனாக்குவா -அர்ஜெண்டீனா -22,834.

8. கிளிமஞ்சாரோ -தான்சானியா- 19,340.

9. மெயின் பிளாங் ஃபிரான்ஸ்-இத்தாலி -15,771.

10. வின்சன் மாஸில் -அண்டார்டிகா -16,867.

11. குக் - நியூசிலாந்து- 12,340.

TNPSC GROUP IV - உலகின் மிக நீளமான நதிகள்


1. நைல் -வட ஆப்பிரிக்கா -4160.

2. அமேசன்- தென் அமெரிக்கா- 4000.


3. சாங்சியாங் -சீனா -3964.

4. ஹுவாங்கோ -சீனா- 3395.

5. ஒப்- ரஷ்யா -3362.

6. ஆமூர் -ரஷ்யா- 2744.

7. லீனா- ரஷ்யா -2374.

8. காங்கோ -மத்திய ஆப்பிரிக்கா- 2718.

9. மீகாங் -இந்தோ-சீனா -2600.

10. நைஜர் -ஆப்பிரிக்கா- 2590.

11. எனிசேய் -ரஷ்யா- 2543.

12. பரானா -தென் அமெரிக்கா- 2485.

13. மிஸ்ஸிஸிபி- வட அமெரிக்கா-2340.

14. மிசெளரி- ரஷ்யா- 2315.

15. ம்ர்ரேடார்லிங்- அவுஸ்ரேலியா- 2310.

TNPSC GROUP IV - இந்தியாவின் தேசிய சின்னங்கள்


தேசிய கீதம்        : ஜனகண மன...

தேசியப்பாடல்       : வந்தே மாதரம்


தேசிய சின்னம்      : அசோக சக்கரம்

தேசிய கொடி        : மூவர்ணக் கொடி

தேசிய காலண்டர்    : சக வருடம்

தேசிய விலங்கு     : புலி

தேசிய நீர் வாழ் விலங்கு : டால்பின்

தேசிய நதி          : கங்கை

தேசிய பறவை    : மயில்

தேசிய மலர்      : தாமைர

தேசிய மரம்      : ஆலமரம்

கனி              : மாம்பழம்

விளையாட்டு      : ஹாக்கி

TNPSC GROUP IV - உலகின் தேசிய விலங்குகள்


  • ஆப்கானிஸ்தான்   – Marco Polo Sheep (national animal) and Lion (official); Eagle (national bird)
  • அர்ஜென்டினா         – Puma, Rufous Hornero (bird)
  • ஆர்மீனியா              - Eagle and Dragon
  • அல்பேனியா          - Double-headed eagle
  • ஆத்திரேலியா – Kangaroo, Emu, Koala
  • அவுஸ்திரியா – Eagle (Bundesadler)
  • பகாமாசு - West இந்தியாn Flamingo (national bird), Blue Marlin (national fish)
  • வங்காளதேசம் – Royal Bengal Tiger (national animal), Magpie Robin (national bird), White Water Lily (national flower)
  • பெலாரஸ் – Wisent
  • பெல்ஜியம் – Lion (Leo Belgicus)
  • பெலீசு- Baird's Tapir
  • பூட்டான் - Takin (Budorcas taxicolor திபெத்தியம்)
  • பொலிவியா – Llama
  • பிரேசில் – Jaguar, Macaw
  • பல்கேரியா – Lion
  • கம்போடியா – Lion, Kouprey (mammal) , Giant Ibis (bird), Elephant
  • கனடா – Beaver, Canadian Horse
  • சிலி – Condor, Huemul
  • People's Republic of சீனா – Chinese Dragon, Giant panda (mammal)
  • கொலம்பியா – Andean Condor
  • கோஸ்ட்டா ரிக்கா – Clay-colored Robin (bird), White-tailed deer (animal)
  • குரோசியா - Dalmatian, Marten
  • சைப்ரஸ் – சைப்ரஸ் Mouflon
  • கியூபா - கியூபாn Crocodile
  • செக் குடியரசு – Double-tailed Lion
  • டென்மார்க் – Lion, Mute Swan
  • டொமினிக்கா, தொமினிக்காn Republic - Palmchat (official), Ashy-faced Owl, Hispaniolan Parrot
  • கிழக்குத் திமோர் – Crocodile
  • ஈக்குவடோர் -Andean Condor
  • எகிப்து – Saladin's Eagle
  • எல் சல்வடோர் - Turquoise-browed Motmot - Eumomota superciliosa (Torogoz)
  • எரித்திரியா – Camel
  • எஸ்தோனியா – Barn Swallow
  • எதியோப்பியா - Abyssinian Lion (also known as the Lion of Judah)
  • பின்லாந்து – Lion, Whooper Swan, Brown Bear, ஐரோப்பாan perch, Ladybird
  • பிரான்சு – Gallic rooster
  • ஜெர்மனி – Eagle (Bundesadler)
  • கிரீஸ் - Dolphin, Phoenix
  • குவாத்தமாலா – Quetzal
  • கயானா - Canje Pheasant, Jaguar
  • கெயித்தி - Hispaniolan Trogon (official), Hispaniolan Parrot
  • ஆண்டுராசு ஃகோண்டுராசு - White-tailed deer, Scarlet Macaw
  • அங்கேரி - Turul
  • ஐஸ்லாந்து – Falcon
  • இந்தியா – Royal Bengal Tiger (national animal), Peacock (national bird), King Cobra (national reptile), கான் சீனம்getic River Dolphin (national aquatic animal), Lotus (national flower),Elephant (National heritage animal)
  • இந்தோனீசியா – Garuda (eagle in சமசுகிருதம்) best known as Rama's steed, Komodo dragon
  • ஈரான் - Lion
  • அயர்லாந்து - அயர்லாந்தியம் Wolfhound, அயர்லாந்தியம் Setter, அயர்லாந்தியம் Elk
  • இஸ்ரேல் - Hoopoe
  • இத்தாலி - இத்தாலியம் wolf
  • யமேக்கா – Green-and-black Streamertail
  • யப்பான் – Pheasant, Koi
  • வட கொரியா - Siberian Tiger
  • தென் கொரியா - Tiger
  • லாவோஸ் – Elephant
  • Republic of மாசிடோனியா - Lion (in மாசிடோனியாn heraldry), Lynx, Ohrid trout
  • மலேசியா – மலாய்an Tiger
  • மாலத்தீவு – Yellowfin tuna
  • மால்டா – Blue Rock Thrush (bird), Pharaoh Hound
  • மெக்சிகோ – Golden Eagle
  • மால்டோவா, மால்தோவா – Aurochs
  • மாண்ட்டினீகுரோ – Montenegrin Mountain Hound
  • நேபாளம் – Cow
  • நெதர்லாந்து – Lion
  • நியூசிலாந்து – Kiwi
  • நிகாரகுவா - Turquoise-browed Motmot
  • நோர்வே – Lion, Goldcrest
  • Ossetia - Snow Leopard
  • பாக்கிஸ்தான் – Markhor (national animal) and Snow Leopard (official); Chukar (national bird) and Peregrine falcon (unofficial)
  • பாலஸ்தீனம் - பாலஸ்தீனம் Sunbird
  • பனாமா – Harpy Eagle
  • பப்புவா நியூ கினி - Raggiana Bird of Paradise
  • பெரு - Vicuña (National animal), Andean Cock-of-the-rock (National bird)
  • பிலிப்பைன்ஸ் – Philippine Eagle (National bird), Carabao (National animal)
  • போலந்து – White Tailed Eagle
  • Puerto Rico – Coqui
  • போர்த்துக்கல் – Galo de Barcelos
  • கட்டார் - Oryx
  • ருமேனியா – Golden Eagle
  • ரஷ்யா – Bear, Golden Bicephalic Eagle
  • செயின்ட் கிட்ஃசு மற்றும் நெவிசு - Vervet Monkey (mammal), Brown Pelican (bird)
  • செர்பியா – செர்பியாn eagle (= a White Bicephalic Eagle), Wolf, Falcon
  • சிங்கப்பூர் – Merlion, Lion
  • சுலோவேனியா - Lipizzan, Goldenhorn, Proteus, Lynx, Alpine Ibex, Carniolan honey bee
  • தென்னாபிரிக்கா – Springbok Antelope, Elephant
  • ஸ்பெயின் – Bull (as Osborne bull)
  • இலங்கை – Lion
  • சூடான் – Secretary Bird
  • சுவீடன் – Lion, Mountain Hare
  • சிரியாn Arab Republic – Hawk of Qureish
  • Republic of சீனா (தாய்வான்) – Masu salmon, Formosan blue magpie (bird)
  • தாய்லாந்து – தாய்லாந்தியம் Elephant
  • திரினிடாட் டொபாகோ - Scarlet Ibis (bird of Trinidad), Rufous-vented Chachalaca (bird of Tobago)
  • ஐக்கிய அரபு அமீரகம் - Peregrine Falcon, Arabian Horse
  • உகண்டா – Grey Crowned Crane
  • ஐக்கிய இராச்சியம் – Lion and Unicorn, Bulldog, Lion
  • ஐக்கிய அமெரிக்கா of America – Bald Eagle, American Bison
  • வெனிசுலா – Turpial
  • வியட்நாம் - Tiger, Water Buffalo, Dragon

திங்கள், 16 ஜூலை, 2012

TNPSC GROUP IV - இந்தியாவும் அதன் அருவிகளும்


ஆந்திரப் பிரதேசம்
  • தடா
சத்திஸ்கர்
  • தீரத்கர் அருவி
கோவா
  • தூத்சாகர் அருவி
இமாச்சலப் பிரதேசம்
  • பந்த்லா அருவி
  • பலனி அருவி
ஜார்க்கண்ட்
  • காக்ரி அருவி
  • ஹுந்துரு அருவி
  • ஜோன்ஹா அருவி
  • லோத் அருவி
கர்நாடகம்

அப்பே அருவிகர்நாடகம்
  • அப்பே அருவி
  • அரிசினகுன்டி அருவி
  • பர்க்கானா அருவி
  • சுஞ்சனகட்டே அருவி
  • எம்மெஷிர்லா அருவி
  • கஞ்சகுழி அருவி
  • கோட்சினமாலகி அருவி
  • கோகக் அருவி
  • ஹெப்பே அருவி
  • இருப்பு அருவி
  • ஜாக் அருவி
  • கல்ஹட்டி அருவி
  • கெப்பா அருவி
  • கூசாலி அருவி
  • குடுமாரி அருவி
  • குஞ்சிக்கல் அருவி
  • மாகொட் அருவி
  • மாணிக்யதாரா அருவி
  • மெகெதாத்து அருவி
  • முத்யால மடுவு அருவி
  • சிவசமுத்திரம் அருவி (காவேரி அருவி)
  • உஞ்சல்லி அருவி
  • சத்தோடி அருவி
  • சூச்சிபாரா அருவி
  • வரபோஹா அருவி
  • ஷிம்சா அருவி
  • சுன்ச்சி அருவி
கேரளம்
  • அத்யன்பாரா அருவி
  • அதிரப்பிள்ளி அருவி
  • மீன்முட்டி அருவி
  • சூச்சிபாரா ஆருவி
  • வளச்சல் அருவி
  • பாலருவி
மத்தியப் பிரதேசம்
மகாராஷ்டிரா
மேகாலயா
மிசோரம்
ஒரிசா
தமிழ்நாடு
  • ஆகாயகங்கை அருவி
  • ஒக்கேனக்கல் அருவி
  • கும்பக்கரை அருவி
  • குற்றாலம் அருவி
  • சிறுவாணி அருவி
  • சுருளி அருவி
  • திருமூர்த்தி அருவி
  • குரங்கு அருவி
  • உலக்கை அருவி

ஞாயிறு, 15 ஜூலை, 2012

TNPSC GROUP4 - நாடுகளும் அவற்றின் சின்னங்களும்


இந்தியா                  - அசோக ஸ்துபி
அமெரிக்கா            - தங்கத்தடி
ஆஸ்திரேலியா   - கங்காரு

ஸ்பெயின்              - கழுகு
டென்மார்க்            - கடற்கரை
பிரிட்டன்                - ரோஜா
ஜெர்மனி                 - கதிர்மணிப் பூக்கள்
பிரான்ஸ்                - லில்லி மலர்
இத்தாலி                  - வெள்ளை மலர்
பாகிஸ்தான்           - பிறைச்சந்திரன்

TNPSC GROUP IV - பொது அறிவு வினாக்கள் 42

ஜெர்மனியைச் சேர்ந்த ஜான் கூடன்பர்க் என்பவர் அச்சுஇயந்திரத்தைக் கண்டுபிடித்தார்.முதலில் அச்சிடப்பட்ட நூல்விவிலியம்(பைபிள் ஆகும்) .


நீராவி ரெயில் எனஜினைக் கண்டுபிடிக்க ஜேம்ஸ் வாட்டுக்கு 30ஆண்டுகள் பிடித்தன்

பிரான்சிஸ் டே என்பவர் 1939ம் ஆண்டு சென்னையை நிறுவி,இங்கு செயின்ட் ஜார்ஜ் கோட்டையை அமைத்தார்

சென்னை மாநிலம் என்ற பெயர் தமிழ் நாடு என பெயர் மாற்றம்பெற்ற நாள் 3-5-1969

சென்னை தொலைக்காட்சி நிலையம் தொடங்கப்பட்ட நாள் 15-8-1975.

மெட்ராஸ் என்ற பெயர் சென்னையாக மாற்றப்பட்ட நாள் 17-17-1996.

இந்திய ரிசர்வ் வங்கி தொடங்கப்பட்ட நாள் 1-4-1935 .

ஆசியாவின் நோபல் பரிசு என்று கருதப்படுவது - மகசேசே விருது.

இந்தியாவில் நாணயம் அச்சடிக்கும் இடம் நாசிக்கில் உள்ளது.

குங்குமப்பூ விளையும் ஒரே இந்திய மாநிலம் - காஷ்மீர்.

முதல் அஞ்சல் வழிக்கல்வி தொடங்கிய பல்கலைக்கழகம் டெல்லிபல்கலைக்கழகம்.

முதன் முதலில் ஒரு நாட்டின் வரைபடத்தை உருவாக்கியவர்கள் -பாபிலோனியர்கள்.

இந்தியாவின் முதல் அச்சடிக்கும் நிலையம் அமைக்கப்பட்ட இடம் -கோவா.

சிறந்த நாவலுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் பரிசு - புக்கர்.

வெறிநாய்க் கடிக்கு மருந்து கண்டுபிடித்தவர் - லூயிஸ் .

ஹெலிகாப்டரின் இன்னொரு பெயர் விர்லிபேர்ட் .

மிக வேகமாக ஓடும் பறவையினம் நெருப்புக் கோழி .

தட்டச்சி இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர் - கிறிஸ்டோபர் .

மனிதர்களின் நாக்கு 10 செமீநீளமும், 50 கிராம் எடையும்கொண்டது

உலகத்தின் தங்கம் உற்பத்தியில் பாதியளவு தென் ஆப்பிரிக்கச்சுரங்கங்களில் இருந்து கிடைக்கிறது.

இந்தியாவின் மிகப் பழைமையான அணை கல்லணைதான். 

பிரசித்தி பெற்ற ஆஸ்கார் விருது 16.5.1929-ல் தான் முதல்முறையாக வழங்கப்பட்டது

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More