TNPSC லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
TNPSC லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சனி, 21 ஜூலை, 2012
TNPSC GROUP IV - பொது அறிவு வினா விடைகள் 46

1.இந்தியாவின் ’மாக்கிய வெல்லி’என்று அழைக்கப்பட்டவர் யார்? .சாணக்கியர்.
2.எகிப்திய நாகரிகம் எங்கு தோன்றியது ? நைல் நதிக்கரையில்,
3.அசோகரின் கல்வெட்டுக்கள் பெரும்பாலும் எந்த எழுத்துக்களில் எழுதப்பட்டிருக்கின்றன ? பிராமி,
4.ஒரு மின்னலின் சராசரி நீளம் என்ன ? 4.6 கி.மீ,
5.பாம்புகளே இல்லாத கடல் எது ? அட்லாண்டிக் கடல்.
6.பென்சில் தயாரிக்கப்பயன்படும் மூலப்பொருட்கள் எவை ? காரியம் , களிமண், மரக்கூழ்,
7.காளான்களில் எத்தனை வகைகள் உள்ளது ? 70 ஆயிரம் வகைகள்.
8.கங்கையும் யமுனையும் கூடும் இடம் எது ? அலகாபாத்.
9.ஒருவர் மிகக்குறைந்த ஒலியை எங்கு கேட்க முடிகிறது ? பாலைவனத்தில்.
10.மக்கள் தொகையில் ஆண்களை விட பெண்கள் அதிகமாக உள்ள மாநிலம் எது ? கேரளா.
வெள்ளி, 20 ஜூலை, 2012
TNPSC GROUP IV - பொது அறிவு வினா விடைகள் 45

1.திருவள்ளுவரின் மனைவி பெயர் என்ன ? வாசுகி,
2.செஞ்சிக்கோட்டை எந்த மாவட்டத்தில் உள்ளது ? விழுப்புரம்
3.ஜப்பான் மீது வீசப்பட்ட முதல் அணுகுண்டு எது ? லிட்டில்பாய்
4.ஆப்கானிஸ்தானின் தலைநகரம் எது ? காபூல்
5.இந்திய தேசியக்கொடியில் காவி நிறம் எதைக் குறிக்கின்றது ? தியாகம்
6.’நிக்கல்’ உலோகத்தை கண்டறிந்தவர் யார் ? கிரான்ஸ்டட்
7.போர்ஸின் கோபுரம் எங்குள்ளது ? நாங்கிங்
8.அயோடின் நம் உடலில் எந்தெந்த இடத்தில் உள்ளது ? தைராக்ஸின்
9.’சகமா’ எனப்படும் அகதிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் ? பங்காளதேஷ்
10.’தி கைடு ‘ என்ற நூலின் ஆசிரியர் யார் ? கே.ஆர்.நாராயணன்
வியாழன், 19 ஜூலை, 2012
TNPSC GROUP IV - பொது அறிவு வினா விடைகள் 44

1.தண்ணீருக்கு அடியில் சென்று ஆராய்ச்சி செய்ய உதவும் மூச்சு கருவியின் பெயர் ஸ்கியூபா ஆகும். (SCUBA - self Cointained Underwater Breathing Apparatus)
2.முதன் முதல் 1893 ம் ஆண்டு நினைவு தபால் தலையை வெளியிட்ட நாடு அமெரிக்கா.
3.தொலைக்காட்சியில் பயன்படுத்தப்படும் மூன்று அடிப்படை நிறங்கள் பச்சை, நீலம், சிகப்பு
4.பிளாஸ்டிக்குகளை எரிக்கும் பொழுது டையாக்சின் என்ற நச்சுப் புகை வெளியகிறது.
5.சூப்பர் கணனியின் வேகம் வினாடிக்கு ஃலாப்ஸ்ப் (Flops) என்ற அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
6.பாம்பு நாக்கின் மூலம் வாசனையை உணர்கிறது.
7.காண்டா மிருகத்தின் கொம்புகள் உண்மையில் எலும்புகள் அல்ல.அவை மிகக் கடினமான மயிரிழைகளால் உருவானவை.
8.அனப்லெப்ஸ் என்ற மீனுக்கு இரண்டு கண்களில் நான்கு விழித்திரைகள் உண்டு.
9.கடுமையான வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நீர் யானையின் தோலில் ஒருவித இளஞ்சிகப்பு நிறத்தாலான திரவம் சுரந்து, குளிர்ச்ச்சியை கொடுக்கிறது.
10.உண்ணி எனப்படும் தெள்ளுப்பூச்சி, ஓராண்டு வரையிலும் கூட பனிக்கட்டியினுள் உயிருடன் இருந்து, ஐஸ் கரைந்தபின் வெளிவரும் ஆற்றல் கொண்டது.
11.உலகிலேயே உயரமான சிகரம் எவரெஸ்ரட்,இதன் உயரம் 8848 மீட்டர்கள்.
12.திரை அரங்குகளே இல்லாத நாடு பூட்டான்.
13.உலகிலேயே மிகப் பெரிய நூலகம் மாஸ்கோவில் உள்ள லெனின் நூலகம்.
14.உலகிலேயே துனியில் செய்திதாள் வெளியிடும் நாடு ஸ்பெயின்.
15.அஞ்சல் தலையில் தனது நாட்டின் பெயரைக் கொண்டிராத நாடு ஐக்கிய இராஜ்ஜியம்.
புதன், 18 ஜூலை, 2012
TNPSC - புவியியல் வினா விடைகள்
2. 'பேந்தலாசா' என்பது
அ. ஒரு மலை
ஆ. நிலப்பரப்பு
இ. ஒரு கண்டம்
ஈ. நீர்ப்பரப்பு
அ. ஒரு மலை
ஆ. நிலப்பரப்பு
இ. ஒரு கண்டம்
ஈ. நீர்ப்பரப்பு
3. 'டால்' ஏரியின் அமைவிடம்
அ. காஷ்மீர் பள்ளத்தாக்கு
ஆ. கங்கை வடிநிலப்பகுதி
இ. இமாச்சல பிரதேசம்
ஈ. ராஜஸ்தான்
அ. காஷ்மீர் பள்ளத்தாக்கு
ஆ. கங்கை வடிநிலப்பகுதி
இ. இமாச்சல பிரதேசம்
ஈ. ராஜஸ்தான்
4. 'வேரவால்' துறைமுகம் அமைந்துள்ள மாநிலம்
அ. குஜராத்
ஆ. கர்நாடகா
இ. ஒரிசா
ஈ. கேரளா
அ. குஜராத்
ஆ. கர்நாடகா
இ. ஒரிசா
ஈ. கேரளா
5. தீபகற்ப இந்தியாவில் கிழக்கு நோக்கி பாயும் ஆறு எது?அ. தபதி
ஆ. நர்மதை
இ. மகாநதி
ஈ. எதுவுமில்லை
ஆ. நர்மதை
இ. மகாநதி
ஈ. எதுவுமில்லை
6. ரூர்கேலா இரும்பு எக்கு ஆலைக்கு அருகிலுள்ள துறைமுகம்எது?அ. ஹால்தியா
ஆ. காண்ட்லா
இ. பாரதீப்
ஈ. விசாகப்பட்டினம்
ஆ. காண்ட்லா
இ. பாரதீப்
ஈ. விசாகப்பட்டினம்
7. அரபிக் கடல் பின்வரும் நாடுகளில் எதன் கரையை தொடுகிறது?அ. சவுதி அரேபியா
ஆ. ஓமன்
இ. கென்யா
ஈ. ஈராக்
ஆ. ஓமன்
இ. கென்யா
ஈ. ஈராக்
8. இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைகளில்பகுதிகளைக் கொண்டிருப்பது எது?அ. புதுச்சேரி
ஆ. கேரளா
இ. ஆந்திரப் பிரதேசம்
ஈ. மகாராஷ்டிரா
ஆ. கேரளா
இ. ஆந்திரப் பிரதேசம்
ஈ. மகாராஷ்டிரா
9. குக்டி வனவிலங்கு சரணாலயம் எங்குள்ளது?அ. மகாராஷ்டிரா
ஆ. ஜம்முகாஷ்மீர்
இ. இமாச்சல பிரதேசம்
ஈ. உத்தராஞ்சல்
ஆ. ஜம்முகாஷ்மீர்
இ. இமாச்சல பிரதேசம்
ஈ. உத்தராஞ்சல்
10. 200 ஆண்டு கால சரித்திரத்தைக் கொண்ட டெஹ்ரி நகரத்தில்ஓடும் ஆறு எது?அ. நர்மதா
ஆ. அலக்நந்தா
இ. பாகீரதி
ஈ. கோசி
ஆ. அலக்நந்தா
இ. பாகீரதி
ஈ. கோசி
TNPSC GROUP IV - வேதியியல் வினா விடைகள்
1. முடிச்சாயம் தயாரிக்க பயன்படுவது
அ. காப்பர் சல்பேட்
ஆ. சில்வர் நைட்ரேட்
இ. சோடியம் பென்சோயேட்
ஈ. சில்வர் புரோமைடு
அ. காப்பர் சல்பேட்
ஆ. சில்வர் நைட்ரேட்
இ. சோடியம் பென்சோயேட்
ஈ. சில்வர் புரோமைடு
2. குளோரினிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து பொருள்
அ. அயடோபார்ம்
ஆ. குளோரோஃபார்ம்
இ. சாலிசிலால்டிஹைடு
ஈ. யூரோட்ரோபின்
அ. அயடோபார்ம்
ஆ. குளோரோஃபார்ம்
இ. சாலிசிலால்டிஹைடு
ஈ. யூரோட்ரோபின்
3. பொருத்துக:
I. முகரும் உப்பு - 1. KNO3
II. நைட்டர் - 2. CaOCl2
III. பச்சை விட்ரியால் - 3. (NH4)2CO3
IV. சலவைத்தூள் - 4. FeSO47H2O
அ. I-3 II-1 III-4 IV-2ஆ. I-2 II-3 III-1 IV-4இ. I-4 II-1 III-2 IV-3ஈ. I-1 II-2 III-3 IV-4
I. முகரும் உப்பு - 1. KNO3
II. நைட்டர் - 2. CaOCl2
III. பச்சை விட்ரியால் - 3. (NH4)2CO3
IV. சலவைத்தூள் - 4. FeSO47H2O
அ. I-3 II-1 III-4 IV-2ஆ. I-2 II-3 III-1 IV-4இ. I-4 II-1 III-2 IV-3ஈ. I-1 II-2 III-3 IV-4
4. வாயு விளக்குப் பொருட்களில் பயன்படுவது
அ. MnO2ஆ. CeO2இ. N2O5ஈ. Fe2O3
அ. MnO2ஆ. CeO2இ. N2O5ஈ. Fe2O3
5. எலக்ட்ரான்களை கண்டறியப் பயன்படும் கருவி எது?அ. மின்னிறக்கக்குழாய்
ஆ. வெப்ப விளைவு
இ. காந்தப்புல விளைவு
ஈ. அனைத்தும் தவறு
ஆ. வெப்ப விளைவு
இ. காந்தப்புல விளைவு
ஈ. அனைத்தும் தவறு
6. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் சரியாக பொருந்தாதது எது
அ. ரேடியம் - மேடம் க்யூரி
ஆ. கதிரியக்கம் - ஹென்ரி பெக்கரல்
இ. நியூட்ரான் - சாட்விக்
ஈ. புரோட்டான் - எதிர்மின் சுமை
அ. ரேடியம் - மேடம் க்யூரி
ஆ. கதிரியக்கம் - ஹென்ரி பெக்கரல்
இ. நியூட்ரான் - சாட்விக்
ஈ. புரோட்டான் - எதிர்மின் சுமை
7. பனிக்கட்டி போன்ற அசிட்டிக் அமிலம் என்பது
அ. 10% அசிட்டிக் அமிலம்
ஆ. 50% அசிட்டிக் அமிலம்
இ. 90% அசிட்டிக் அமிலம்
ஈ. 100% அசிட்டிக் அமிலம்
அ. 10% அசிட்டிக் அமிலம்
ஆ. 50% அசிட்டிக் அமிலம்
இ. 90% அசிட்டிக் அமிலம்
ஈ. 100% அசிட்டிக் அமிலம்
8. வெள்ளை துத்தம் என்பது
அ. காப்பர் நைட்ரேட்
ஆ. கால்சியம் சல்பேட்
இ. ஜிங்க் சல்பேட்
ஈ. காப்பர் சல்பேட்
அ. காப்பர் நைட்ரேட்
ஆ. கால்சியம் சல்பேட்
இ. ஜிங்க் சல்பேட்
ஈ. காப்பர் சல்பேட்
9. சல்பைடு தாது எம்முறையில் அடர்பிக்கப்படுகிறது
அ. புவி ஈர்ப்பு முறை
ஆ. நுரை மிதப்பு முறை
இ. மின்காந்த முறை
ஈ. இவற்றில் எதுவுமில்லை
அ. புவி ஈர்ப்பு முறை
ஆ. நுரை மிதப்பு முறை
இ. மின்காந்த முறை
ஈ. இவற்றில் எதுவுமில்லை
10. 25% தனி ஆல்கஹால் மற்றும் 75% பெட்ரோல் கலந்த கலவை
அ. தனி ஆல்கஹால்
ஆ. தூய ஆல்கஹால்
இ. ஆற்றல் ஆல்கஹால்
ஈ. இவற்றில் எதுவுமில்லை
அ. தனி ஆல்கஹால்
ஆ. தூய ஆல்கஹால்
இ. ஆற்றல் ஆல்கஹால்
ஈ. இவற்றில் எதுவுமில்லை
TNPSC GROUP IV - உயிரியல் வினா விடைகள்
2. மஞ்சள் காமாலை நோயைக் குணப்படுத்த பயன்படும் தாவரம்
அ. புல்
ஆ. கீழாநெல்லி
இ. அவரை
ஈ. செம்பருத்தி
அ. புல்
ஆ. கீழாநெல்லி
இ. அவரை
ஈ. செம்பருத்தி
3. தாவர வைரஸ்களில் காணப்படுவது
அ. ஆர்.என்.ஏ. ஆ. டி.என்.ஏ.
இ. ஆர்.என்.ஏ. மற்றும் டி.என்.ஏ
ஈ. இவற்றில் எதுவுமில்லை
அ. ஆர்.என்.ஏ. ஆ. டி.என்.ஏ.
இ. ஆர்.என்.ஏ. மற்றும் டி.என்.ஏ
ஈ. இவற்றில் எதுவுமில்லை
4. கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் சரியானதைதேர்ந்தெடுக்கவும்
அ. வைரஸ்கள் நேனோமீட்டர் அல்லது மில்லிமீட்டர் என்றஅலகில் அளக்கப்படுகிறது
ஆ. தாவர வைரஸ்களில் மிகச்சிறியது சாட்டிலைட் வைரஸ்
இ. பாக்டீரியாவை அழிக்கும் வைரஸ் பாக்டீரியோ பேஜ்
ஈ. அனைத்தும் சரி
அ. வைரஸ்கள் நேனோமீட்டர் அல்லது மில்லிமீட்டர் என்றஅலகில் அளக்கப்படுகிறது
ஆ. தாவர வைரஸ்களில் மிகச்சிறியது சாட்டிலைட் வைரஸ்
இ. பாக்டீரியாவை அழிக்கும் வைரஸ் பாக்டீரியோ பேஜ்
ஈ. அனைத்தும் சரி
5. சரியான கூற்றை தேர்ந்தெடு:அ. தாவரங்களில் உணவை கடத்தும் திசுக்கள் - புளோயம்
ஆ. தாவரங்களில் நீரை கடத்தும் திசுக்கள் - சைலம்
இ. செல்லின் ஆற்றல் மையம் மைட்டோ காண்டீரியா
ஈ. அனைத்தும் சரி
ஆ. தாவரங்களில் நீரை கடத்தும் திசுக்கள் - சைலம்
இ. செல்லின் ஆற்றல் மையம் மைட்டோ காண்டீரியா
ஈ. அனைத்தும் சரி
6. வேரூன்றிய நீர்வாழ் தாவரத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு
அ. லெம்னா
ஆ. உல்ஃபியா
இ. அல்லி
ஈ. சால்வீனியா
அ. லெம்னா
ஆ. உல்ஃபியா
இ. அல்லி
ஈ. சால்வீனியா
7. பூஞ்சைகளின் வெஜிடேடிங் நிலைக்கு
அ. தாலஸ்
ஆ. ஹைப்பா
இ. குறு இழை
ஈ. மைஸீரியம்
அ. தாலஸ்
ஆ. ஹைப்பா
இ. குறு இழை
ஈ. மைஸீரியம்
8. பூஞ்சைகளைப் பற்றிய தாவரவியல் பிரிவு
அ. அனாடமி
ஆ. எம்பிரியாலஜி
இ. மைக்காலஜி
ஈ. சைட்டாலஜி
அ. அனாடமி
ஆ. எம்பிரியாலஜி
இ. மைக்காலஜி
ஈ. சைட்டாலஜி
9. தாவரத்தின் ஆண்பாகம் என்பது
அ. புல்லி
ஆ. சூலகம்
இ. அல்லி
ஈ. மகரந்த தாள் வட்டம்
அ. புல்லி
ஆ. சூலகம்
இ. அல்லி
ஈ. மகரந்த தாள் வட்டம்
10. கூட்டுயிரி வாழ்க்கையில் பொதுப் பயன்களைப் பெற்று வாழும்பூஞ்சை
அ. ரைசோபஸ்
ஆ. லைக்கன்கள்
இ. செர்க்கோஸ்போரா
ஈ. அகாரிகஸ்
அ. ரைசோபஸ்
ஆ. லைக்கன்கள்
இ. செர்க்கோஸ்போரா
ஈ. அகாரிகஸ்








