வந்து போனவர்கள்

புதன், 11 ஜூலை, 2012

TNPSC பொது அறிவு வினா விடைகள் 40


1) போர்க்களம் என வர்ணிக்கும் நாடு எது? பெல்ஜியம்.
2) ஓரினச்சேர்க்கை திருமணத்தை முதலில் அனுமதித்த நாடு எது? டென்மார்க்.

3) வறுமை ஒழிப்பிற்கான ஐ.நா விருது பெற்ற இந்தியர் யார்? பாத்திமா பீவி.
4) ஜீரோ வாட் பல்பு என்பது உண்மையில் எதனை வாட்கள் கொண்டது? 15 வாட்.
5) உலக அமைதிக்கான நோப்லே பரிசை சிபாரிசு செய்வது எந்தநாடு? நார்வே.
6) உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஒய்வு வயது? 62 .
7) காளானில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து எது? பென்சிலின்.
8) ஆலிவ் மரங்கள் அதிகம் காணப்படும் கண்டம் எது? ஐரோப்பா.
9) லட்சத்தீவில் அதிகம் பேசப்பட்டு மொழி எது ? மலையாளம்.
10) 'மனிதன் ஒரு அரசியல் மிருகம்' எனக் கூரியவர் யார்? அரிஸ்டாட்டில்.
11) நியூட்ரான் கண்டறிந்தவர் யார்? சாட்விக்.
12) சிவப்பு எறும்பின் கொடுக்கில் அமைத்துள்ள அமிலம் எது? பார்மிக் அமிலம்.
13) மகாவீரர் பிறந்த இடம் எது? வைஷாலி.
14) உலகின் சர்க்கரைக் கிண்ணம் என அழைக்கப்படும் நாடு எது? கியூபா.
15) ரிசர்வ் பேங்க் ஒப் இந்தியா எந்த ஆண்டு தேசியமயமாக்கப்பட்டது? 1969 (சமீபத்தில் இது தனது பொன்விழா ஆண்டைக் கொண்டாடியது.)
16) பட்டுப் புழு உணவாக உண்பது? மல்பெரி இலை.
17) சூரியன் உதிக்கும் நாடு என எந்த நாட்டினைக் குறிப்பிடுகின்றனர்? ஜப்பான்.
18) ஹாரி பாட்டர் நாவலின் ஆசிரியர் யார்? ஜே. கே. ரௌலிங்.
19) உலக சிக்கன நாள் என்றுக் கொண்டாடப் படுகிறது? அக்டோபர் 30.
20) வரலாற்றாசிரியர்களின் சொர்க்கம் என அழைக்கப்படும் நாடு எது? சீனா.

Post Comment

0 comments:

கருத்துரையிடுக

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More