வந்து போனவர்கள்

புதன், 18 ஜூலை, 2012

TNPSC GROUP IV - வேதியியல் வினா விடைகள்


1. முடிச்சாயம் தயாரிக்க பயன்படுவது
காப்பர் சல்பேட்
சில்வர் நைட்ரேட்
சோடியம் பென்சோயேட்
சில்வர் புரோமைடு

2. குளோரினிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து பொருள்
அயடோபார்ம்
குளோரோஃபார்ம்
சாலிசிலால்டிஹைடு
யூரோட்ரோபின்

3. பொருத்துக:
I. 
முகரும் உப்பு - 1. KNO3
II. 
நைட்டர் - 2. CaOCl2
III. 
பச்சை விட்ரியால் - 3. (NH4)2CO3
IV. 
சலவைத்தூள் - 4. FeSO47H2O
. I-3 II-1 III-4 IV-2. I-2 II-3 III-1 IV-4. I-4 II-1 III-2 IV-3. I-1 II-2 III-3 IV-4

4. வாயு விளக்குப் பொருட்களில் பயன்படுவது
. MnO2. CeO2. N2O5. Fe2O3

5. எலக்ட்ரான்களை கண்டறியப் பயன்படும் கருவி எது?மின்னிறக்கக்குழாய்
வெப்ப விளைவு
காந்தப்புல விளைவு
அனைத்தும் தவறு

6. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் சரியாக பொருந்தாதது எது
ரேடியம் - மேடம் க்யூரி
கதிரியக்கம் - ஹென்ரி பெக்கரல்
நியூட்ரான் - சாட்விக்
புரோட்டான் - எதிர்மின் சுமை

7. பனிக்கட்டி போன்ற அசிட்டிக் அமிலம் என்பது
. 10% அசிட்டிக் அமிலம்
. 50% அசிட்டிக் அமிலம்
. 90% அசிட்டிக் அமிலம்
. 100% அசிட்டிக் அமிலம்

8. வெள்ளை துத்தம் என்பது
காப்பர் நைட்ரேட்
கால்சியம் சல்பேட்
ஜிங்க் சல்பேட்
காப்பர் சல்பேட்

9. சல்பைடு தாது எம்முறையில் அடர்பிக்கப்படுகிறது
புவி ஈர்ப்பு முறை
நுரை மிதப்பு முறை
மின்காந்த முறை
இவற்றில் எதுவுமில்லை

10. 25% தனி ஆல்கஹால் மற்றும் 75% பெட்ரோல் கலந்த கலவை
தனி ஆல்கஹால்
தூய ஆல்கஹால்
ஆற்றல் ஆல்கஹால்
இவற்றில் எதுவுமில்லை

Post Comment

0 comments:

கருத்துரையிடுக

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More