வந்து போனவர்கள்

புதன், 18 ஜூலை, 2012

TNPSC GROUP IV - உயிரியல் வினா விடைகள்


1. பூக்கும் தாவரத்தின் பெயர்
கிரிப்டோ கேம்கள்
பெனரோ கேம்கள்
தலோஃபைட்டா
பிரையோஃபைட்டா

2. மஞ்சள் காமாலை நோயைக் குணப்படுத்த பயன்படும் தாவரம்
புல்
கீழாநெல்லி
அவரை
செம்பருத்தி

3. தாவர வைரஸ்களில் காணப்படுவது
ஆர்.என்.டி.என்..
ஆர்.என்.மற்றும் டி.என்.
இவற்றில் எதுவுமில்லை

4. கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் சரியானதைதேர்ந்தெடுக்கவும்
வைரஸ்கள் நேனோமீட்டர் அல்லது மில்லிமீட்டர் என்றஅலகில் அளக்கப்படுகிறது
தாவர வைரஸ்களில் மிகச்சிறியது சாட்டிலைட் வைரஸ்
பாக்டீரியாவை அழிக்கும் வைரஸ் பாக்டீரியோ பேஜ்
அனைத்தும் சரி

5. சரியான கூற்றை தேர்ந்தெடு:தாவரங்களில் உணவை கடத்தும் திசுக்கள் - புளோயம்
தாவரங்களில் நீரை கடத்தும் திசுக்கள் - சைலம்
செல்லின் ஆற்றல் மையம் மைட்டோ காண்டீரியா
அனைத்தும் சரி

6. வேரூன்றிய நீர்வாழ் தாவரத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு
லெம்னா
உல்ஃபியா
அல்லி
சால்வீனியா

7. பூஞ்சைகளின் வெஜிடேடிங் நிலைக்கு
தாலஸ்
ஹைப்பா
குறு இழை
மைஸீரியம்

8. பூஞ்சைகளைப் பற்றிய தாவரவியல் பிரிவு
அனாடமி
எம்பிரியாலஜி
மைக்காலஜி
சைட்டாலஜி

9. தாவரத்தின் ஆண்பாகம் என்பது
புல்லி
சூலகம்
அல்லி
மகரந்த தாள் வட்டம்

10. கூட்டுயிரி வாழ்க்கையில் பொதுப் பயன்களைப் பெற்று வாழும்பூஞ்சை
ரைசோபஸ்
லைக்கன்கள்
செர்க்கோஸ்போரா
அகாரிகஸ்

Post Comment

0 comments:

கருத்துரையிடுக

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More