வந்து போனவர்கள்

புதன், 28 டிசம்பர், 2011

ஐ‌சி‌சி ‌கி‌ரி‌க்கெ‌ட் உலக‌க் கோ‌ப்பை பற்றிய பொது அறிவு வினா விடைகள்


1உலகக் கோப்பை வரலாற்றில் அதிவேக சதம் அடித்து சாதனை புரிந்த வீரர் யார்?

அப்ரீடி

கெவினோ பிரையன்

சேவாக்

தில்ஷான்
22011 உலகக் கோப்பையில் அதிக தூர சிக்சரை அடித்தவர் யார்?

அப்ரீடி

ஓ'பிரையன்

ஒபாந்தா

யுவ்ராஜ் சிங்
3உலகக் கோப்பை இறுதியில் இந்திய அணி எத்தனை முறை நுழைந்துள்ளது?

ஒரு முறை

இரண்டு முறை

மூன்று முறை

4 முறை
4எந்த அணி அதிகபட்ச ரன்களை இந்த உலகக் கோப்பையில் எடுத்துள்ளது?

நியூஸீலாந்து

தென் ஆப்பிரிக்கா

இந்தியா

இங்கிலாந்து
5ஐ.சி.சி.யின் உலகக் கோப்பை தொடருக்கான சிறந்த அணியில் எந்த இந்திய வீரர்கள் இடம்பெறவில்லை?

சச்சின்

ஜாகீர்கான்

யுவ்ராஜ் சிங்

தோனி
66-வது உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஜாவேத் மியான்டடிற்கு பிறகு விளையாடிய வீரர் யார்?

சச்சின் டெண்டுல்கர்

முத்தையா முரளிதரன்

ரிக்கி பாண்டிங்

யூனிஸ் கான்
72011 ஐ.சி.சி. உலகக் கோப்பை இறுதிப் போட்டி எங்கு நடந்தது?

டாக்கா

மும்பை

கொழும்பு

சென்னை
8இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்?

சச்சின்

தில்ஷான்

சேவாக்

சங்கக்காரா
92011 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் எத்தனை போட்டிகள் டை-யில் முடிந்தது?

ஒன்று

இரண்டு

மூன்று

இல்லை
10உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இரண்டு ஹேட்ரிக் சாதனை புரிந்தவர் யார்?

கேமர் ரோச்

யுவ்ராஜ் சிங்

மலிங்கா

முரளிதரன்
11உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சச்சின் எத்தனை சதங்களை எடுத்துள்ளார்?

4

5

6

7
12ஐ.சி.சி. 2011 உலகக் கோப்பையில் ஜோடி சேர்ந்த அதிக ரன்கள் சேர்த்த ஜோடி எது?

சேவாக்-கோலி

ஆம்லா-டீவிலியர்ஸ்

வாட்சன் - ஹேடின்

தரங்கா-தில்ஷான்
13இறுதிப்போட்டியில் வெற்றிக்கான சிக்சரை அடித்தவர் யார்?

யுவ்ராஜ் சிங்

தோனி

கம்பீர்

ரெய்னா
14ஐ.சி.சி. உலகக் கோப்பை 2011-இன் இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன் யார்?

சச்சின்

சேவாக்

யுவ்ராஜ்

தோனி
152011 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டவர் யார்?

தில்ஷான்

யுவ்ராஜ் சிங்

தோனி

ஜெயவர்தனே
162011 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக அரையிறுதியில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய பாகிஸ்தான் பந்து வீச்சாளர் யார்?

அப்ரீடி

உமர்குல்

யூனிஸ்கான்

வஹாப் ரியாஸ்
17உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன் இலக்கை வெற்றிகரமாக துரத்திய அணி எது?

அயர்லாந்து

தென் ஆப்பிரிக்கா

இலங்கை

ஆஸ்ட்ரேலியா
182011 ஐ.சி.சி. கிரிக்கெட் உலகக் கோப்பையில் அதிக முறை ஆட்ட நாயகன் விருது பெற்றவர் யார்?

யுவ்ராஜ் சிங்

அப்ரீடி

பாண்டிங்

தில்ஷான்
19கபில்தேவ் எடுத்த 175 ரன்கள் சாதனையை சமன் செய்த வீரர் இந்த உலகக் கோப்பையில் யார்?

தில்ஷான்

ஸ்ட்ராஸ்

டீவிலியர்ஸ்

சேவாக்
202015ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை எந்த இரண்டு நாடுகள் இணைந்து நடத்துகின்றன?

ஆஸ்ட்ரேலியா-கென்யா

ஆஸ்ட்ரேலியா-தென் ஆப்பிரிக்கா

ஆஸ்ட்ரேலியா- நியூசீலாந்து

ஆஸ்ட்ரேலியா-அயர்லாந்து
21ஒரு உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர் யார்?

ஜெயசூரியா

ரிக்கி பாண்டிங்

இன்ஸமாம் உல் ஹக்

சச்சின் டெண்டுல்கர்
22நெதர்லாந்து ஸ்பின்னர் டான் வான் பஞ்சிற்கு எதிராக ஒரு ஓவரில் 6 சிக்சர்கள் அடித்த தென் ஆப்பிரிக்க வீரர் யார்?

கிப்ஸ்

ஸ்மித்

பவுச்சர்

காலிஸ்
23உலகக் கோப்பை கிரிக்கெட் ஆட்டம் 50 ஓவர்களுக்கு குறைக்கப்பட்டது எப்போது?

1985

1986

1987

1988
241975ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் போட்டியில் முதல் பந்தை வீசிய வீரர்?

மொகீந்தர் அமர்நாத்

குண்டப்பா விஸ்வநாத்

கபில்தேவ்

மதன்லால்
25உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இருவேறு நாடுகளுக்கு விளையாடிய வீரர் யார்?

ரிச்சர்ட் ஹேட்லி

கெப்ளர் வெஸல்ஸ்

கேரி சோபர்ஸ்

டான் பிராட்மேன்
262007 உலகக் கோப்பை இறுதிப்போட்டி எந்த மைதானத்தில் நடைபெற்றது?

பார்பேடோஸ்

ஆண்டிகுவா

ஜமைக்கா

செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்
27உலாகக் கோப்பை கிரிக்கெட்டில் 4பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் யார்?

அனில் கும்ளே

லஷித் மலிங்கா

ஷேன் வார்ன்

கிளென் மெக்ரா
28ஐ.சி.சி. உலகக் கோப்பை கிரிக்கெட்டில் முதல் பகலிரவு ஆட்டம் விளையாடப்பட்ட ஆண்டு?

1991

1992

1993

1994
29ரன்கள் அளவில், உலகக் கோப்பை கிரிக்கெட்டில் மிகப்பெரிய வெற்றி எது?

இந்தியாவை நியூஸீலாந்து 243 ரன்களில் வீழ்த்தியது

பெர்முடாவுக்கு எதிராக இந்தியா 257 ரன்களில் வெற்றி

மேற்கிந்திய அணிக்கு எதிராக இந்தியா 221 ரன்களில்

இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா- 260 ரன்கள்
301975 உலகக் கோப்பையில் 60 ஓவர்கள் விளையாடி கவாஸ்கர் 36 ரன்கள் எடுத்தக்டு எந்த நாட்டிற்கு எதிராக?

இங்கிலாந்து

ஆஸ்ட்ரேலியா

நியூஸீலாந்து

வெஸ்ட் இண்டீஸ்
General knowledge about the ICC Cricket World Cup Quiz

Post Comment

1 comments:

Casino online in Nigeria
We use cookies to https://access777.com/ improve your experiences and worrione.com services at Casino Online. With herzamanindir.com/ the right permissions, we can help you to place more  Rating: 5 · ‎1 vote febcasino.com · ‎Free · ‎Android · ‎Game 1xbet 먹튀

கருத்துரையிடுக

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More