வந்து போனவர்கள்

General knowledge லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
General knowledge லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 30 டிசம்பர், 2011

சுத‌ந்‌திர ‌தின‌ம் பற்றிய பொது அறிவு தகவல் வினா விடைகள்

1ர‌த்த‌த்தை‌க் கொடு‌ங்க‌ள் உ‌ங்களு‌க்கு சுத‌ந்‌திர‌த்தை‌க் கொடு‌க்‌கிறே‌ன் எ‌ன்று கூ‌றியவ‌ர் யா‌ர்?

வ‌ல்லபா‌ய் ப‌ட்டே‌ல்

ச‌ந்‌திரசேக‌ர் ஆசா‌த்

ரா‌ம்‌பிரசா‌த் ‌பி‌ஸ்‌மி‌ல்

சுபா‌ஷ் ச‌ந்தரபோ‌ஸ்

வியாழன், 29 டிசம்பர், 2011

பொது அறிவு தகவல் வினா விடை பாகம் 2


1இரும்பை விடவும் கடினமான உலோகம் எது?

நிக்கல்

தங்கம்

காப்பர்

பித்தளை

குழந்தைகள் தினம் பற்றிய பொது அறிவு தகவல்


1இந்தியாவில் எந்த தலைவரின் பிறந்த தினம் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது?

மகாத்மா காந்தி

லால்பக்தூர் சாஸ்திரி

சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன்

பண்டிட் ஜவஹர்லால் நேரு

புதன், 28 டிசம்பர், 2011

பொது அறிவு தகவல் வினா விடைகள் பாகம் 1


1ஹெமடைட் மற்றும் மேக்னடைட் எந்த உலோகத்தின் தாதுக்கள்?

தங்கம்

ஸிங்‌க்

இரும்பு

வெள்‌ளி

காதலர் தினம் பற்றிய பொது அறிவு தகவல்

1   எ‌ந்த துற‌வி‌யி‌ன் பெய‌ர் ‌பி‌ன்னா‌ளி‌ல் காதல‌ர்க‌ள் ‌தினமாக மா‌றியது?

செ‌யி‌ண்‌ட் மே‌த்யூ

செ‌யி‌‌ன்‌ட் ‌லூ‌க்

செ‌யி‌ண்‌ட் ஜா‌ன்

செ‌யி‌ன்‌ட் வேல‌ன்டை‌ன்

ஐ‌சி‌சி ‌கி‌ரி‌க்கெ‌ட் உலக‌க் கோ‌ப்பை பற்றிய பொது அறிவு வினா விடைகள்


1உலகக் கோப்பை வரலாற்றில் அதிவேக சதம் அடித்து சாதனை புரிந்த வீரர் யார்?

அப்ரீடி

கெவினோ பிரையன்

சேவாக்

தில்ஷான்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More