வந்து போனவர்கள்

புதன், 28 டிசம்பர், 2011

காதலர் தினம் பற்றிய பொது அறிவு தகவல்

1   எ‌ந்த துற‌வி‌யி‌ன் பெய‌ர் ‌பி‌ன்னா‌ளி‌ல் காதல‌ர்க‌ள் ‌தினமாக மா‌றியது?

செ‌யி‌ண்‌ட் மே‌த்யூ

செ‌யி‌‌ன்‌ட் ‌லூ‌க்

செ‌யி‌ண்‌ட் ஜா‌ன்

செ‌யி‌ன்‌ட் வேல‌ன்டை‌ன்
2காதலு‌க்கு ‌சி‌ன்னமான கை‌யி‌ல் வே‌ல் அ‌ம்புட‌ன் க‌ட்‌சி தரு‌ம் ‌‌சிறுவனை எ‌ன்னவெ‌ன்று கூறுவா‌ர்க‌ள்

‌க்யூ‌பி‌ட்

டின் டின்

‌மி‌க்‌கி

‌‌ப்ளூ‌ட்டோ
3ஷே‌க்‌ஸ்‌பிய‌‌ரி‌ன் ‌ஸ்டா‌ர் ‌கிரா‌ஸ்டு ல‌‌வ்வ‌ர்‌ஸ் யா‌ர்?

ரோ‌மியோ ஜூ‌லிய‌ட்

லைலா - ம‌ஜ்னு

‌ஹ‌ீ‌ர் - ர‌ஞ்ஹா

ஷ‌ி‌ரி‌ன் -ப‌ர்ஹா‌த்
4தனது மனதுக்கினியவருக்காக மலைகளைக் குடைந்து செல்லும் பழங்கதை கீழ் வருவனவற்றில் எது?

மஹிவால்

ரஞ்சா

ஃபர்ஹாத்

ரோமியோ
5புனித வாலன்டைன் என்பவர்…

ஒரு பாதிரியார்

ஒரு கவிஞர்

ஒரு வீரர்

ஒரு ஆசிரியர்
6"மை ஹார்ட் இஸ் பீட்டிங்" என்ற ரொமான்டிக் பாடல் இடம்பெற்ற பாலிவுட் திரைப்படம் என்ன?

சாகர்

பாபி

கட்டா மீட்டா

ஜூலி
7இ‌தி‌ல் யா‌ர் புக‌ழ்பெ‌ற்ற காத‌ல் ஜோடிக‌ள் இ‌ல்லை?

சோஹ்‌னி-ம‌கிவா‌ல்

துஷ்ய‌ந்‌த்-சகு‌ந்தலா

ராதா-‌கிருஷ்ண‌ன்

ச‌லி‌ம்-நூ‌ர்ஜஹா‌ன்
8தாஜ்மஹாலை யாருடைய நினைவாக ஷாஜஹான் எழுப்பினார்?

அனார்கலி

நூர்ஜன்கான்

ஹமிதா பேகம்

மும்தாஜ் மகால்
9எந்த மலர் காதலின் சின்னமாக கருதப்படுகிறது?

தாமரை

லில்லி

சிகப்பு ரோஜா

டுலிப்
10எந்த பறவை வாலன்டைன் டே-யின் சின்னமாக கருதப்படுகிறது?

கிளி

மாடப்புறா

அன்னம்


மயில்
Information on general knowledge about Valentine's Day

Post Comment

0 comments:

கருத்துரையிடுக

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More