வந்து போனவர்கள்

வெள்ளி, 20 ஜூலை, 2012

பொருளாதாரம் பொது அறிவு வினாக்கள்


1. பின்வருவனவற்றில் எது பொதுத் துறை நிறுவனம்?எச்.எஸ்.பி.சிபாங்க்
எல்..சி.
சௌத் இந்தியன் பாங்க்
பாங்க் ஆப் பஞ்சாப்

2. சிறு தொழில் நிறுவனங்களுக்கான நிதி உதவியை தரும் மிகப்பெரிய நிறுவனம் எது?.டி.பி.
சிட்பி
.எப்.சி..நபார்டு

3. எச்.பி.ஜேபைப்லைன் திட்டமானது எதை கொண்டு செல்லஉருவாக்கப்பட்டது?சுத்திகரிக்கப்படாத எண்ணெய்
இயற்கை வாயு
பெட்ரோலியம்
இரும்பு தாது

4. அடிப்படை மற்றும் ஆதார தொழில் நிறுவனங்களைவளப்படுத்துவதை குறிக்கோளாகக் கொண்ட 5 ஆண்டு திட்டம்எது?முதல்
இரண்டாவது
மூன்றாவது
நான்காவது

5. 1750ம் ஆண்டில் எந்த நாட்டில் தொழிற்புரட்சி உருவானது?பிரான்ஸ்
இத்தாலி
ஜெர்மனி
இங்கிலாந்து

6. தொழிற்புரட்சியோடு தொடர்புடையது எது?ஹர்கிரீவ்ஸ்
ஆர்க்வ்ரைட்
கிராம்ப்டன்
இவை அனைத்துமே

7. கடைசியாக தொழில்மயமான ஐரோப்பிய நாடு எது?ஜெர்மனி
பிரான்ஸ்
இத்தாலி
ரஷ்யா

8. ஆசியாவில் முதன் முதலாக தொழில் மயமான நாடு எது?சீனா
ஜப்பான்
கொரியா
சிங்கப்பூர்

9. ஒரே நேரத்தில் பணக்காரருக்கும் ஏழைகளுக்குமாக செயல்படும்நாடுகள் இங்கிலாந்தில் உள்ளன என கூறியவர் யார்?டிஸ்ரேலி
சர்ச்சில்
அட்லி
லாயிட் ஜார்ஜ்

10. இங்கிலாந்தில் தொழிற்சாலைகளுக்கான விதிமுறைகளைவடிவமைத்த முதலாவது தொழில் சட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?. 1801. 1802. 1803. 1804

Post Comment

0 comments:

கருத்துரையிடுக

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More