
1.இந்தியாவின் ’மாக்கிய வெல்லி’என்று அழைக்கப்பட்டவர் யார்? .சாணக்கியர்.2.எகிப்திய நாகரிகம் எங்கு தோன்றியது ? நைல் நதிக்கரையில்,3.அசோகரின் கல்வெட்டுக்கள் பெரும்பாலும் எந்த எழுத்துக்களில் எழுதப்பட்டிருக்கின்றன ? பிராமி,4.ஒரு மின்னலின் சராசரி நீளம் என்ன ? 4.6 கி.மீ,5.பாம்புகளே இல்லாத கடல் எது ? அட்லாண்டிக் கடல்.6.பென்சில் தயாரிக்கப்பயன்படும் மூலப்பொருட்கள் எவை ? காரியம் , களிமண், மரக்கூழ்,7.காளான்களில் எத்தனை வகைகள் உள்ளது ? 70 ஆயிரம் வகைகள்.8.கங்கையும்...