பூமியை விட நூறு மடங்கு குறைவான அடர்த்தி உள்ள ஓசோன் படலம் வீனஸ் கோளில் இருப்பதாக , ஐரோப்பிய விண்வெளி மையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். தற்போது வரை ஓசான் படலங்கள் பூமியிலும் செவ்வாய் கிரகத்தில் மட்டுமே உள்ளன என கண்டறியப்பட்டு உள்ளன. வீனசில் உள்ள ஓசோன் அடுக்கு பூமியில்
உள்ளதைப் போன்று 3 மடங்கு உயரத்தில் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
உள்ளதைப் போன்று 3 மடங்கு உயரத்தில் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
0 comments:
கருத்துரையிடுக