வந்து போனவர்கள்

ஞாயிறு, 18 டிசம்பர், 2011

செயற்கை ரத்தம் தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை

இங்கிலாந்தின் எடின்பர்க் & பிரிஸ்டல் பல் கலைக்கழக விஞ்ஞானிகள் இணைந்து செயற்கை ரத்தம் உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். இவர்கள் ஸ்டெம்செல்களில் இருந்து சிவப்பு அணுக்களை உருவாக்கி அதன்
மூலம். செயற்கை ரத்தத்தை தயாரித்தனர். இந்த ரத்ததில் 25 லட்சம் சிவப்பு அணுக்கள் இருக்கும் இவற்றை மனித உடலில் செலுத்த முடியும். எந்தவிதமான நோய் தொற்றும் ஏற்படாது.இன்னும் சில ஆண்டுகளில் இது பயன்பாட்டுக்கு வரும்.

Post Comment

0 comments:

கருத்துரையிடுக

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More