வந்து போனவர்கள்

வியாழன், 19 ஜூலை, 2012

மொபைலுக்கு இலவசமாக ரீசார்ஜ் செய்ய வேண்டுமா?


வணக்கம் நண்பர்களே. என்னடா பொது அறிவு சம்பந்தமான தகவல்கள் தந்து கொண்டு இருக்கும் போது என்ன இது! என்று நினைக்கலாம். எல்லாம் ஒரு
மாற்றம் தான் சும்மா! இந்த பதிவானது உங்களுக்கு இலவசமாக மொபைல் ரிசார்ஜ் செய்ய உதவும் ஒரு நம்பகமான தளத்தை பற்றியது. இந்த தளத்தில் நமக்கு பல வசதிகளை இலவசமாக தந்துள்ளர்கள். உதாரணமாக சொல்ல போனால் நீங்கள் way 2 sms பயன்படுத்திக் கொண்டிருப்பிர்கள். அதை போலவே இந்த தளமும் உள்ளது. மற்றும் Amulyam என்ற தளத்தையும் பயன்படுத்தி இருப்பீர்கள். இந்த தளம் முதலில் ஓன்றை சொல்லி பின்பு செய்வதில்லை. ஆனால் நான் சொல்லும் தளம் மிக நம்பகமானது. நாம் இந்த தளத்துக்கு எந்த வேலையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் இணைந்தவுடன் உங்கள் கணக்கில் 2 இணைந்து விடும். நீங்கள் மற்றவரை இணைத்து விட்டால் உங்களுக்கு கமிசனாக 1 ருபாய் கிடைக்கும்.


நீங்கள் நண்பர்களை இணைக்க எளிய வழிகள் உள்ளது. என்னிடம் பிளாக உள்ளதால் பதிவிட்டுள்ளேன். ஆனால் உங்களிடம் பிளாக் இல்லை என்றாலும் எளிதாக சம்பாரிக்கலாம். நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் facebook , twitter, google+ போன்ற சமுக வலை தளங்களில் உங்களிம் ரெப்ரல் லிங்கை கொடுக்கும் போழுது அதன் மூலம் கண்டிப்பாக நீங்கள் சம்பாரிக்க முடியும். இதனை முயன்று பார்தால் நமக்கு நட்டம் இல்லை. இவர்களின் தளத்தில் தனியாக இணைய முடியாது. கண்டிப்பாக ரெப்ரல் தேவை. இந்த தளமானது ஆரம்பிக்க பட்டு சில மாதங்கள் தான் ஆகின்றது. இந்த தளத்தை அவர்கள் விளம்பர படுத்தவும் மற்றும் வாடிக்கையாளரை கவரவும் தான் அதிக அளவில் நமக்கு தருகின்றனர் என்று நினைக்கிறேன் இத் தளத்தில் நம்க்கு 10 ரூபாய் சேர்ந்தவுடன் இலவசமாக ரிசார்ஜ் செய்து கொள்ளலாம். எனக்கு கிடைத்தது 10 ருபாய் ஆனால் அதிஸ்டம் இருந்தால் தொகை 100 கூட மாறலாம். இப்பொழுதே இந்த தளத்தில் இணைந்து இலவச மழையில் நனைந்திடுங்கள்.


புதிய தகவல் : ஒரு மெசெஜ் அனுப்பினால் 2 பைசா தருகிறார்கள்


TNPSC GROUP IV - பொது அறிவு வினா விடைகள் 44


1.தண்ணீருக்கு அடியில் சென்று ஆராய்ச்சி செய்ய உதவும் மூச்சு கருவியின் பெயர் ஸ்கியூபா ஆகும். (SCUBA - self Cointained Underwater Breathing Apparatus)

2.முதன் முதல் 1893 ம் ஆண்டு நினைவு தபால் தலையை வெளியிட்ட நாடு அமெரிக்கா.
3.தொலைக்காட்சியில் பயன்படுத்தப்படும் மூன்று அடிப்படை நிறங்கள் பச்சை, நீலம், சிகப்பு
4.பிளாஸ்டிக்குகளை எரிக்கும் பொழுது டையாக்சின் என்ற நச்சுப் புகை வெளியகிறது.
5.சூப்பர் கணனியின் வேகம் வினாடிக்கு ஃலாப்ஸ்ப் (Flops) என்ற அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
6.பாம்பு நாக்கின் மூலம் வாசனையை உணர்கிறது.
7.காண்டா மிருகத்தின் கொம்புகள் உண்மையில் எலும்புகள் அல்ல.அவை மிகக் கடினமான மயிரிழைகளால் உருவானவை.
8.அனப்லெப்ஸ் என்ற மீனுக்கு இரண்டு கண்களில் நான்கு விழித்திரைகள் உண்டு.
9.கடுமையான வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நீர் யானையின் தோலில் ஒருவித இளஞ்சிகப்பு நிறத்தாலான திரவம் சுரந்து, குளிர்ச்ச்சியை கொடுக்கிறது.
10.உண்ணி எனப்படும் தெள்ளுப்பூச்சி, ஓராண்டு வரையிலும் கூட பனிக்கட்டியினுள் உயிருடன் இருந்து, ஐஸ் கரைந்தபின் வெளிவரும் ஆற்றல் கொண்டது.
11.உலகிலேயே உயரமான சிகரம் எவரெஸ்ரட்,இதன் உயரம் 8848 மீட்டர்கள்.
12.திரை அரங்குகளே இல்லாத நாடு பூட்டான்.
13.உலகிலேயே மிகப் பெரிய நூலகம் மாஸ்கோவில் உள்ள லெனின் நூலகம்.
14.உலகிலேயே துனியில் செய்திதாள் வெளியிடும் நாடு ஸ்பெயின்.
15.அஞ்சல் தலையில் தனது நாட்டின் பெயரைக் கொண்டிராத நாடு ஐக்கிய இராஜ்ஜியம்.

கணிபொறி அறிவியல் வினா விடைகள் 1


Which of the following is not an example of Operating System?

1
Windows 98

2
BSD Unix

3
Microsoft Office XP

4
Red Hat Linux


Ans: 3

Which supercomputer is developed by the Indian Scientists?

1
Param

2
Super 301

3
Compaq Presario

4
CRAY YMP


Ans: 1

One Gigabyte is Approximately equal is

1
1000,000 bytes

2
1000,000,000 bytes

3
1000,000,000,000 bytes

4
None of these


Ans: 2

Check the odd term out

1
Internet

2
Linux

3
Unix

4
Windows


Ans: 1

The errors that can be pointed out by the compiler are

1
Syntax error

2
Symantic error

3
Logical error

4
Internal error


Ans: 1

What is the control unit's function in the CPU

1
To transfer data to primary storage .

2
TO store program instructions.

3
To perform logic functions.

4
To decode program instructions.


Ans: 3

What is the best way to have a data and the slide number appear on every slide?

1
choose Tools, Header and Footer, click Slide tab, select the desired options, click Apply to All

2
choose Insert, Header and Footer, click Slide tab, select the desired options, click Apply to All

3
choose View, Header and Footer, click Slide tab, select the desired options, click Apply to All

4
choose File, Header and Footer, click Slide tab, select the desired options, click Apply to All


Ans: 2

What do you use to create a chart?

1
Pie Wizard

2
Excel Wizard

3
Data Wizard

4
Chart Wizard


Ans: 4

When we opens an Internet site we see www. What is the full form of www?

1
world wide woord

2
world wide web

3
word widing works

4
words wide spiderman web


Ans: 2

Which of the following commands is given to reboot the computer?

1
Ctrl + Alt + Del

2
Ctrl + Alt + Tab

3
Ctrl + Shift + Del

4
Ctrl + Alt + shift


Ans: 1

புதன், 18 ஜூலை, 2012

TNPSC - புவியியல் வினா விடைகள்


1. நைல் நதி கலக்கும் கடல்
அ. செங்கடல்
ஆ. கருங்கடல்
இ. மத்திய தரைக்கடல்
ஈ. பிரிட்டன்

2. 'பேந்தலாசா' என்பது
அ. ஒரு மலை
ஆ. நிலப்பரப்பு
இ. ஒரு கண்டம்
ஈ. நீர்ப்பரப்பு

3. 'டால்' ஏரியின் அமைவிடம்
அ. காஷ்மீர் பள்ளத்தாக்கு
ஆ. கங்கை வடிநிலப்பகுதி
இ. இமாச்சல பிரதேசம்
ஈ. ராஜஸ்தான்

4. 'வேரவால்' துறைமுகம் அமைந்துள்ள மாநிலம்
அ. குஜராத்
ஆ. கர்நாடகா
இ. ஒரிசா
ஈ. கேரளா

5. தீபகற்ப இந்தியாவில் கிழக்கு நோக்கி பாயும் ஆறு எது?அ. தபதி
ஆ. நர்மதை
இ. மகாநதி
ஈ. எதுவுமில்லை

6. ரூர்கேலா இரும்பு எக்கு ஆலைக்கு அருகிலுள்ள துறைமுகம்எது?அ. ஹால்தியா
ஆ. காண்ட்லா
இ. பாரதீப்
ஈ
. விசாகப்பட்டினம்

7. அரபிக் கடல் பின்வரும் நாடுகளில் எதன் கரையை தொடுகிறது?அ. சவுதி அரேபியா
ஆ. ஓமன்
இ. கென்யா
ஈ. ஈராக்

8. இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைகளில்பகுதிகளைக் கொண்டிருப்பது எது?அ. புதுச்சேரி
ஆ. கேரளா
இ. ஆந்திரப் பிரதேசம்
ஈ. மகாராஷ்டிரா

9. குக்டி வனவிலங்கு சரணாலயம் எங்குள்ளது?அ. மகாராஷ்டிரா
ஆ. ஜம்முகாஷ்மீர்
இ. இமாச்சல பிரதேசம்
ஈ. உத்தராஞ்சல்

10. 200 ஆண்டு கால சரித்திரத்தைக் கொண்ட டெஹ்ரி நகரத்தில்ஓடும் ஆறு எது?அ. நர்மதா
ஆ. அலக்நந்தா
இ. பாகீரதி
ஈ. கோசி

TNPSC GROUP IV - வேதியியல் வினா விடைகள்


1. முடிச்சாயம் தயாரிக்க பயன்படுவது
அ. காப்பர் சல்பேட்
ஆ. சில்வர் நைட்ரேட்
இ. சோடியம் பென்சோயேட்
ஈ. சில்வர் புரோமைடு

2. குளோரினிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து பொருள்
அ. அயடோபார்ம்
ஆ. குளோரோஃபார்ம்
இ. சாலிசிலால்டிஹைடு
ஈ. யூரோட்ரோபின்

3. பொருத்துக:
I. 
முகரும் உப்பு - 1. KNO3
II. 
நைட்டர் - 2. CaOCl2
III. 
பச்சை விட்ரியால் - 3. (NH4)2CO3
IV. 
சலவைத்தூள் - 4. FeSO47H2O
அ. I-3 II-1 III-4 IV-2ஆ. I-2 II-3 III-1 IV-4இ. I-4 II-1 III-2 IV-3ஈ. I-1 II-2 III-3 IV-4

4. வாயு விளக்குப் பொருட்களில் பயன்படுவது
அ. MnO2ஆ. CeO2இ. N2O5ஈ. Fe2O3

5. எலக்ட்ரான்களை கண்டறியப் பயன்படும் கருவி எது?அ. மின்னிறக்கக்குழாய்
ஆ. வெப்ப விளைவு
இ. காந்தப்புல விளைவு
ஈ. அனைத்தும் தவறு

6. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் சரியாக பொருந்தாதது எது
அ. ரேடியம் - மேடம் க்யூரி
ஆ. கதிரியக்கம் - ஹென்ரி பெக்கரல்
இ. நியூட்ரான் - சாட்விக்
ஈ. புரோட்டான் - எதிர்மின் சுமை

7. பனிக்கட்டி போன்ற அசிட்டிக் அமிலம் என்பது
அ. 10% அசிட்டிக் அமிலம்
ஆ. 50% அசிட்டிக் அமிலம்
இ. 90% அசிட்டிக் அமிலம்
ஈ. 100% அசிட்டிக் அமிலம்

8. வெள்ளை துத்தம் என்பது
அ. காப்பர் நைட்ரேட்
ஆ. கால்சியம் சல்பேட்
இ. ஜிங்க் சல்பேட்
ஈ
. காப்பர் சல்பேட்

9. சல்பைடு தாது எம்முறையில் அடர்பிக்கப்படுகிறது
அ. புவி ஈர்ப்பு முறை
ஆ. நுரை மிதப்பு முறை
இ. மின்காந்த முறை
ஈ. இவற்றில் எதுவுமில்லை

10. 25% தனி ஆல்கஹால் மற்றும் 75% பெட்ரோல் கலந்த கலவை
அ. தனி ஆல்கஹால்
ஆ. தூய ஆல்கஹால்
இ. ஆற்றல் ஆல்கஹால்
ஈ. இவற்றில் எதுவுமில்லை

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More