வந்து போனவர்கள்

அறிவிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அறிவிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 6 ஜனவரி, 2012

ஏ.இ.இ.ஓ., போட்டித் தேர்வு தள்ளி வைப்பு

சென்னை:வரும் 8ம் தேதி நடக்க இருந்த, உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பதவிகளுக்கான போட்டித் தேர்வு, பிப்., 19ம் தேதிக்கு தள்ளி வைத்து, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.தொடக்க கல்வித் துறையில், 34 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் (ஏ.இ.இ.ஓ.,), போட்டித் தேர்வு மூலம் நியமிக்கப்பட உள்ளனர். இதற்காக, 68 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். போட்டித் தேர்வு, வரும் 8ம் தேதி நடக்க இருந்தது.

செவ்வாய், 3 ஜனவரி, 2012

பத்தாம் வகுப்பு தேர்வுக்கான அட்டவணை அறிவிப்பு


சென்னை: சமச்சீர் கல்வி அமல்படுத்தப்பட்ட பின்னர் முதல் முறையாக நடைபெறும் பத்தாம் வகுப்புதேர்வுக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் வரும் ஏப்ரல் 4ம் தேதி துவங்கி ஏப்ரல் 23ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வினை தமிழகம் முழுவதும் பத்து லட்சம் மாணவ மாணவியர்கள்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More