வந்து போனவர்கள்

புதன், 14 டிசம்பர், 2011

பீரங்கி வண்டிகள் `டாங்க்’ எனப்படுவது ஏன்?


பண்டைய இந்தியாவில் பருவகால மழையைச் சேமிக்கக் குளங்கள் வெட்டப்பட்டன. அவை `டேங்கன்’ (Tanken) என்று அழைக்கப்பட்டன.
இந்தக் கருத்து, 17-ம் நூற்றாண்டில் பிரிட்டனுக்கு கொண்டுவரப்பட்டது. ஆங்கிலத்தில் `டேங்க்’ என்று அறிமுகமாயிற்று. அதாவது தண்ணீரைச் சேமித்து வைக்கும் இடம் என்று பொருள்.
1915-ல், ஆயுதம் தாங்கிய பெரிய போர் வண்டிகளை பிரிட்டன் வடிவமைத்தது.
தண்ணீர் டேங்குகள் தயாரிக்கிறோம் என்று கூறிக்கொண்டு அவை உருவாக்கப்பட்டன. `Tanks’ என்று எழுதப்பட்ட பெரிய பெட்டிகளில் அவை அனுப்பப்பட்டன. (Somme) சோம் என்ற போரில் முதன்முதலில் அவை அறிமுகப்படுத்தப்பட்டன.

Post Comment

0 comments:

கருத்துரையிடுக

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More