ஆர்க் திட்டமானது பேரிடர்களின் போது நிவாரணங்களை செய்வதற்காக கட்டிடவியலாளார்கள் திட்டத்தை கட்டிடக்கலை சர்வதேச ஒன்றியத்தின் உதவியுடன் ரஷியன் நிறுவனம் ரெமி ஸ்டூடியோ மூலம் வடிவமைக்கப்பட்டது. டோம் வடிவ ஹோட்டல் மரத்தாலான வளைவுகள், இரும்பு கம்பிகள்
மற்றும் கண்ணாடிடன் தன்னையே சுத்தம் செய்யும் பிளாஸ்டிக் அடுக்குடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. ஸ்லிங்கி வடிவத்தில் ஆர்க் ஹோட்டல் நிலம் மற்றும் தண்ணீர் இரண்டையும் ஏற்று கொள்ள முடியும். இது வெள்ளம் அல்லது கடல்களில் சுனாமி ஏற்பட்டால் மிதக்கின்ற வகையில் கட்டப்பட்டுள்ளது. இது பூகம்பங்கள் தாங்கும் முறையின் கட்டமைக்கப்பட்டது.
0 comments:
கருத்துரையிடுக