இது ஒரு பறவையாக இருக்குமா? அது ஒரு விமானம் இருக்குமா? இல்லை, நீங்கள் தண்ணீரை முழுவதும் பயன்படுத்தி பறக்க முடியும். இது ஒரு எதிர்கால தண்ணீரால் இயங்கும் ஜெட் பேக் வானுர்தியாக இருக்கிறது.தங்கள் வாழ்வில் சில நேரத்தில் பிடித்த ஹீரோ போன்ற காற்று மூலம் பறக்க ஆசைபட்டு இருப்பிர்கள்.இப்போது புதிய ஜெட்லெவ் ஃப்ளையர் உடன் எல்லோருடைய கனவும் எதிர்க்கால ஜெட் பேக் முலம் சாத்தியமே.




