வந்து போனவர்கள்

வியாழன், 29 டிசம்பர், 2011

குழந்தைகள் தினம் பற்றிய பொது அறிவு தகவல்


1இந்தியாவில் எந்த தலைவரின் பிறந்த தினம் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது?

மகாத்மா காந்தி

லால்பக்தூர் சாஸ்திரி

சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன்

பண்டிட் ஜவஹர்லால் நேரு
22011ஆம் ஆண்டிற்காக சிறந்த குழந்தைகள் படத்திற்கான விருதைப் பெற்ற படம் எது?

ஹெஜ்ஜேகாலு (கன்னடா)

கேசு (மலையாளம்)

குப்பாச்சிகலூ (கன்னடா)

ஸ்டான்லி கா டாபா (ஹிந்தி)
3கீழ் வரும் மலர்களில் நேரு விரும்பி தன் கோட்டில் அணியும் மலர் எது?

தாமரை

லில்லி

டெய்சி

ரோஜா
4குழந்தைகள் தின கொண்டாட்டத்தை வி.கே.கிருஷ்ண மேனன் எதனிடம் பரிந்துரைத்தார்?

இந்திய குடியரசுத் தலைவர்

ஐக்கிய நாடுகள் சபை

அமெரிக்கா

இந்திய நாடாளுமன்றம்
5சி.ஆர்.ஒய். எதைக் குறிக்கிறது?

சைல்ட் ரீலீப் அன்ட் யூ

சைல்ட் ரீஹேபிலிடேஷன் அன்ட் யூ

சைல்ட் ரைட்ஸ் அன்ட் யூ

சைல்ட் ரிசர்வேஷன் அன்ட் யூ
6உலகளாவிய குழந்தைகள் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

நவம்பர் 20ஆம் தேதி

ஆகஸ்ட் 20ஆம் தேதி

செபடம்பர் 20ஆம் தேதி

பிப்ரவரி 20ஆம் தேதி
7குழந்தைகள் திரைப்படச் சங்கத்தின் தலைவர் யார்?

லிசா ராய்

நந்திதா தாஸ்

தீபிகா படுகோன்

ரைமா சென்
817வது சர்வதேச சிறுவர்கள் விளையாட்டுப் போட்டி நடைபெறவுள்ள நகரத்தின் பெயர்

ஹைதராபாத்

சென்னை

பெங்களூரு

மைசூர்
9குழந்தைத் தொழிலாளர் சட்டம் எந்த வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளை வேலையில் அமர்த்த தடை விதித்துள்ளது?

12

13

14

15
10யூனிசெப் சர்வதேச குழந்தைகள் அமைப்பு எப்போது உருவானது?

1945

1946

1947

1948
General knowledge of information about Children's Day

Post Comment

0 comments:

கருத்துரையிடுக

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More