வந்து போனவர்கள்

GROUP4 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
GROUP4 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 21 ஜூலை, 2012

TNPSC GROUP - IV பொது அறிவு வினாக்கள்

சிந்துசமவெளி நாகரிகம்

ராஜாவிற்கு நிர்வாகத்தில் உதவி செய்தவர்கள் - புரோகிதர், சேனானி (படைத்தலைவர்)
ராஜாவிற்கு உதவி செய்த அமைப்புகள் - சபா, சமிதி
சபா - முதியோர் அவை

TNPSC - பொதுஅறிவு வினா விடைகள் 6

புவியியல்:
 •   தொலைநோக்கி இல்லாமல் வெறும் கண்களால் மட்டுமே பார்க்கக்கூடிய விண்மீன்கள் - புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி.

TNPSC GROUP - IV பொது அறிவு வினாக்கள்

தமிழகம்:
குரூப் 4  தேர்வு மட்டுமல்லாது, டி.என்.பி.எஸ்.சி. போட்டித்தேர்வுகள் அனைத்திலும் தமிழகம் சார்ந்த கேள்விகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அந்த வகையில் தமிழகம் பற்றிய முக்கியத் தகவல்களை இங்கு தொகுத்துள்ளோம்.

புதன், 18 ஜூலை, 2012

TNPSC GROUP IV - வேதியியல் வினா விடைகள்


1. முடிச்சாயம் தயாரிக்க பயன்படுவது
அ. காப்பர் சல்பேட்
ஆ. சில்வர் நைட்ரேட்
இ. சோடியம் பென்சோயேட்
ஈ. சில்வர் புரோமைடு

2. குளோரினிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து பொருள்
அ. அயடோபார்ம்
ஆ. குளோரோஃபார்ம்
இ. சாலிசிலால்டிஹைடு
ஈ. யூரோட்ரோபின்

3. பொருத்துக:
I. 
முகரும் உப்பு - 1. KNO3
II. 
நைட்டர் - 2. CaOCl2
III. 
பச்சை விட்ரியால் - 3. (NH4)2CO3
IV. 
சலவைத்தூள் - 4. FeSO47H2O
அ. I-3 II-1 III-4 IV-2ஆ. I-2 II-3 III-1 IV-4இ. I-4 II-1 III-2 IV-3ஈ. I-1 II-2 III-3 IV-4

4. வாயு விளக்குப் பொருட்களில் பயன்படுவது
அ. MnO2ஆ. CeO2இ. N2O5ஈ. Fe2O3

5. எலக்ட்ரான்களை கண்டறியப் பயன்படும் கருவி எது?அ. மின்னிறக்கக்குழாய்
ஆ. வெப்ப விளைவு
இ. காந்தப்புல விளைவு
ஈ. அனைத்தும் தவறு

6. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் சரியாக பொருந்தாதது எது
அ. ரேடியம் - மேடம் க்யூரி
ஆ. கதிரியக்கம் - ஹென்ரி பெக்கரல்
இ. நியூட்ரான் - சாட்விக்
ஈ. புரோட்டான் - எதிர்மின் சுமை

7. பனிக்கட்டி போன்ற அசிட்டிக் அமிலம் என்பது
அ. 10% அசிட்டிக் அமிலம்
ஆ. 50% அசிட்டிக் அமிலம்
இ. 90% அசிட்டிக் அமிலம்
ஈ. 100% அசிட்டிக் அமிலம்

8. வெள்ளை துத்தம் என்பது
அ. காப்பர் நைட்ரேட்
ஆ. கால்சியம் சல்பேட்
இ. ஜிங்க் சல்பேட்
ஈ
. காப்பர் சல்பேட்

9. சல்பைடு தாது எம்முறையில் அடர்பிக்கப்படுகிறது
அ. புவி ஈர்ப்பு முறை
ஆ. நுரை மிதப்பு முறை
இ. மின்காந்த முறை
ஈ. இவற்றில் எதுவுமில்லை

10. 25% தனி ஆல்கஹால் மற்றும் 75% பெட்ரோல் கலந்த கலவை
அ. தனி ஆல்கஹால்
ஆ. தூய ஆல்கஹால்
இ. ஆற்றல் ஆல்கஹால்
ஈ. இவற்றில் எதுவுமில்லை

TNPSC GROUP IV - உயிரியல் வினா விடைகள்


1. பூக்கும் தாவரத்தின் பெயர்
அ. கிரிப்டோ கேம்கள்
ஆ. பெனரோ கேம்கள்
இ. தலோஃபைட்டா
ஈ. பிரையோஃபைட்டா

2. மஞ்சள் காமாலை நோயைக் குணப்படுத்த பயன்படும் தாவரம்
அ. புல்
ஆ. கீழாநெல்லி
இ. அவரை
ஈ. செம்பருத்தி

3. தாவர வைரஸ்களில் காணப்படுவது
அ. ஆர்.என்.ஏ. ஆ. டி.என்.ஏ.
இ
. ஆர்.என்.ஏ. மற்றும் டி.என்.ஏ
ஈ. இவற்றில் எதுவுமில்லை

4. கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் சரியானதைதேர்ந்தெடுக்கவும்
அ. வைரஸ்கள் நேனோமீட்டர் அல்லது மில்லிமீட்டர் என்றஅலகில் அளக்கப்படுகிறது
ஆ. தாவர வைரஸ்களில் மிகச்சிறியது சாட்டிலைட் வைரஸ்
இ. பாக்டீரியாவை அழிக்கும் வைரஸ் பாக்டீரியோ பேஜ்
ஈ. அனைத்தும் சரி

5. சரியான கூற்றை தேர்ந்தெடு:அ. தாவரங்களில் உணவை கடத்தும் திசுக்கள் - புளோயம்
ஆ. தாவரங்களில் நீரை கடத்தும் திசுக்கள் - சைலம்
இ. செல்லின் ஆற்றல் மையம் மைட்டோ காண்டீரியா
ஈ. அனைத்தும் சரி

6. வேரூன்றிய நீர்வாழ் தாவரத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு
அ. லெம்னா
ஆ. உல்ஃபியா
இ. அல்லி
ஈ
. சால்வீனியா

7. பூஞ்சைகளின் வெஜிடேடிங் நிலைக்கு
அ. தாலஸ்
ஆ. ஹைப்பா
இ. குறு இழை
ஈ. மைஸீரியம்

8. பூஞ்சைகளைப் பற்றிய தாவரவியல் பிரிவு
அ. அனாடமி
ஆ. எம்பிரியாலஜி
இ. மைக்காலஜி
ஈ. சைட்டாலஜி

9. தாவரத்தின் ஆண்பாகம் என்பது
அ. புல்லி
ஆ. சூலகம்
இ. அல்லி
ஈ. மகரந்த தாள் வட்டம்

10. கூட்டுயிரி வாழ்க்கையில் பொதுப் பயன்களைப் பெற்று வாழும்பூஞ்சை
அ. ரைசோபஸ்
ஆ. லைக்கன்கள்
இ. செர்க்கோஸ்போரா
ஈ. அகாரிகஸ்

TNPSC GROUP IV - பொது அறிவு வினா விடைகள் 43


1.உலகில் மிக நீண்ட நாள் வாழும் மிருகம் முதலை. இவை 300 ஆண்டுகள் வரை வாழுகின்றன.


2 இரண்டு பிரதமர்களைக் கொண்ட நாடு சான்மரீனோ.

3.உலகிலேயே ஜனாதிபதிக்கு ஒரு வருட காலம் பதவி கொண்ட நாடு சுவீட்சர்லாந்து.

4.முதல் டிரக்டர் 1900 ஹால்ட் என்பவரால் செய்யப்பட்டது.

5.முதன் முதலில் காகிதத்தினால் ரூபாய் நோட்டை அச்சிட்டு வெளியிட்ட நாடு சீனா.

6.ஐக்கிய நாடுகள் சபை 1945, அக்டோபர் 24ல் தொடங்கப்பட்டது.

7.உலகிலேயே வெப்பமான இடம் அசீசீயா (லிபியா).

8.உலகிலேயே குளிந்த இடம் சைபீரியா (ரஷ்யா).

9.விமானம் பறக்கும் உயரத்தை அள்க்க உதவும் கருவியின் பெயர் ஆல்டி மீட்டர்.

10.உலகிலேயே அதிக வயதில் பிரதமர் ஆனவர், மொகரார்ஜி தேசாய்.இவர் 1977ல் மார்ச் 24ல் பதவி ஏற்றபோது வயது 81.

11.பூனையின் கண்பார்வை மனிதனைவிட எட்டு மடங்கு கூர்மையானது.

12.ஒட்டகம் 1 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள தண்ணீரை எளிதாக கண்டுபிடித்துவிடும்.

13.கரையான் ஒரு நாளைக்கு முப்பதாயிரம் முட்டை இடும்.

14.நத்தைகளால் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வரை நித்திரை கொள்ள முடியும்.

15.மனிதனுடைய காதுகளால் 130 டெசிபல் அளவுதான் பொறுத்துக்கொள்ள முடியும்

TNPSC GROUP IV - இயற்பியல் வினா விடைகள்


1. பிரஷர்குக்கரில் (அழுத்த சமைப்பான்) நீரின் கொதி நிலை
அ. 100o Cஆ. 110o Cஇ. 120o C
ஈ. 130o C

2. ஒரு மின் விளக்கின் ஆயுள்
அ. 1,000 மணிகள்
ஆ. 1,500 மணிகள்
இ. 2,000 மணிகள்
ஈ. 2,500 மணிகள்

3. மிதிவண்டி மின் இயக்கி செயல்படும் தத்துவம்
அ. வலக்கை பெருவிரல் விதி
ஆ. மின்காந்த தூண்டல்
இ. காந்த தூண்டல்
ஈ. இடக்கை விதி

4. ஒரு பொருள் திட நிலையில் இருந்து நேரடியாக வாயுநிலைக்கு மாறும் நிகழ்வு
அ. ஆவியாதல்
ஆ. உருகுதல்
இ. உறைதல்
ஈ. பதங்கமாதல்

5. ஆவியாதல் திரவத்தின் எப்பகுதியில் நிகழும்
அ. திரவத்தின் நடுப்பகுதியில் ஆ. திரவத்தின் அடிப்பகுதியில்
இ. திரவத்தின் மேற்பரப்பில்
ஈ. திரவத்தின் மேற்பரப்பு மற்றும் அடிப்பகுதியில்

6. ஈரம் மிகுந்த காற்றில் உலர்ந்த காற்றை விட ஒலி
அ. வேகமாக பரவும்
ஆ. மெதுவாக பரவும்
இ. மாற்றம் இல்லை
ஈ. அனைத்தும் தவறு

செவ்வாய், 17 ஜூலை, 2012

TNPSC GROUP IV - உலகின் மிக உயரமான சிகரங்கள்


1. எவரெஸ்ற் நேபாளம்- திபெத் - 29,028.

2. காட்வின் ஆஸ்டின் -இந்தியா - 28,250.


3. கஞ்சன் ஜங்கா இந்தியா-நேபாளம் -28,208.

4. மகாலு நேபாளம்-தீபெத் -27,824.

5. தவளகிரி- நேபாளம்- 26,810.

6. மெக்கன்லி -அமெரிக்கா- 20,320.

7. அக்கோனாக்குவா -அர்ஜெண்டீனா -22,834.

8. கிளிமஞ்சாரோ -தான்சானியா- 19,340.

9. மெயின் பிளாங் ஃபிரான்ஸ்-இத்தாலி -15,771.

10. வின்சன் மாஸில் -அண்டார்டிகா -16,867.

11. குக் - நியூசிலாந்து- 12,340.

TNPSC GROUP IV - உலகின் மிக நீளமான நதிகள்


1. நைல் -வட ஆப்பிரிக்கா -4160.

2. அமேசன்- தென் அமெரிக்கா- 4000.


3. சாங்சியாங் -சீனா -3964.

4. ஹுவாங்கோ -சீனா- 3395.

5. ஒப்- ரஷ்யா -3362.

6. ஆமூர் -ரஷ்யா- 2744.

7. லீனா- ரஷ்யா -2374.

8. காங்கோ -மத்திய ஆப்பிரிக்கா- 2718.

9. மீகாங் -இந்தோ-சீனா -2600.

10. நைஜர் -ஆப்பிரிக்கா- 2590.

11. எனிசேய் -ரஷ்யா- 2543.

12. பரானா -தென் அமெரிக்கா- 2485.

13. மிஸ்ஸிஸிபி- வட அமெரிக்கா-2340.

14. மிசெளரி- ரஷ்யா- 2315.

15. ம்ர்ரேடார்லிங்- அவுஸ்ரேலியா- 2310.

TNPSC GROUP IV - இந்தியாவின் தேசிய சின்னங்கள்


தேசிய கீதம்        : ஜனகண மன...

தேசியப்பாடல்       : வந்தே மாதரம்


தேசிய சின்னம்      : அசோக சக்கரம்

தேசிய கொடி        : மூவர்ணக் கொடி

தேசிய காலண்டர்    : சக வருடம்

தேசிய விலங்கு     : புலி

தேசிய நீர் வாழ் விலங்கு : டால்பின்

தேசிய நதி          : கங்கை

தேசிய பறவை    : மயில்

தேசிய மலர்      : தாமைர

தேசிய மரம்      : ஆலமரம்

கனி              : மாம்பழம்

விளையாட்டு      : ஹாக்கி

TNPSC GROUP IV - உலகின் தேசிய விலங்குகள்


  • ஆப்கானிஸ்தான்   – Marco Polo Sheep (national animal) and Lion (official); Eagle (national bird)
  • அர்ஜென்டினா         – Puma, Rufous Hornero (bird)
  • ஆர்மீனியா              - Eagle and Dragon
  • அல்பேனியா          - Double-headed eagle
  • ஆத்திரேலியா – Kangaroo, Emu, Koala
  • அவுஸ்திரியா – Eagle (Bundesadler)
  • பகாமாசு - West இந்தியாn Flamingo (national bird), Blue Marlin (national fish)
  • வங்காளதேசம் – Royal Bengal Tiger (national animal), Magpie Robin (national bird), White Water Lily (national flower)
  • பெலாரஸ் – Wisent
  • பெல்ஜியம் – Lion (Leo Belgicus)
  • பெலீசு- Baird's Tapir
  • பூட்டான் - Takin (Budorcas taxicolor திபெத்தியம்)
  • பொலிவியா – Llama
  • பிரேசில் – Jaguar, Macaw
  • பல்கேரியா – Lion
  • கம்போடியா – Lion, Kouprey (mammal) , Giant Ibis (bird), Elephant
  • கனடா – Beaver, Canadian Horse
  • சிலி – Condor, Huemul
  • People's Republic of சீனா – Chinese Dragon, Giant panda (mammal)
  • கொலம்பியா – Andean Condor
  • கோஸ்ட்டா ரிக்கா – Clay-colored Robin (bird), White-tailed deer (animal)
  • குரோசியா - Dalmatian, Marten
  • சைப்ரஸ் – சைப்ரஸ் Mouflon
  • கியூபா - கியூபாn Crocodile
  • செக் குடியரசு – Double-tailed Lion
  • டென்மார்க் – Lion, Mute Swan
  • டொமினிக்கா, தொமினிக்காn Republic - Palmchat (official), Ashy-faced Owl, Hispaniolan Parrot
  • கிழக்குத் திமோர் – Crocodile
  • ஈக்குவடோர் -Andean Condor
  • எகிப்து – Saladin's Eagle
  • எல் சல்வடோர் - Turquoise-browed Motmot - Eumomota superciliosa (Torogoz)
  • எரித்திரியா – Camel
  • எஸ்தோனியா – Barn Swallow
  • எதியோப்பியா - Abyssinian Lion (also known as the Lion of Judah)
  • பின்லாந்து – Lion, Whooper Swan, Brown Bear, ஐரோப்பாan perch, Ladybird
  • பிரான்சு – Gallic rooster
  • ஜெர்மனி – Eagle (Bundesadler)
  • கிரீஸ் - Dolphin, Phoenix
  • குவாத்தமாலா – Quetzal
  • கயானா - Canje Pheasant, Jaguar
  • கெயித்தி - Hispaniolan Trogon (official), Hispaniolan Parrot
  • ஆண்டுராசு ஃகோண்டுராசு - White-tailed deer, Scarlet Macaw
  • அங்கேரி - Turul
  • ஐஸ்லாந்து – Falcon
  • இந்தியா – Royal Bengal Tiger (national animal), Peacock (national bird), King Cobra (national reptile), கான் சீனம்getic River Dolphin (national aquatic animal), Lotus (national flower),Elephant (National heritage animal)
  • இந்தோனீசியா – Garuda (eagle in சமசுகிருதம்) best known as Rama's steed, Komodo dragon
  • ஈரான் - Lion
  • அயர்லாந்து - அயர்லாந்தியம் Wolfhound, அயர்லாந்தியம் Setter, அயர்லாந்தியம் Elk
  • இஸ்ரேல் - Hoopoe
  • இத்தாலி - இத்தாலியம் wolf
  • யமேக்கா – Green-and-black Streamertail
  • யப்பான் – Pheasant, Koi
  • வட கொரியா - Siberian Tiger
  • தென் கொரியா - Tiger
  • லாவோஸ் – Elephant
  • Republic of மாசிடோனியா - Lion (in மாசிடோனியாn heraldry), Lynx, Ohrid trout
  • மலேசியா – மலாய்an Tiger
  • மாலத்தீவு – Yellowfin tuna
  • மால்டா – Blue Rock Thrush (bird), Pharaoh Hound
  • மெக்சிகோ – Golden Eagle
  • மால்டோவா, மால்தோவா – Aurochs
  • மாண்ட்டினீகுரோ – Montenegrin Mountain Hound
  • நேபாளம் – Cow
  • நெதர்லாந்து – Lion
  • நியூசிலாந்து – Kiwi
  • நிகாரகுவா - Turquoise-browed Motmot
  • நோர்வே – Lion, Goldcrest
  • Ossetia - Snow Leopard
  • பாக்கிஸ்தான் – Markhor (national animal) and Snow Leopard (official); Chukar (national bird) and Peregrine falcon (unofficial)
  • பாலஸ்தீனம் - பாலஸ்தீனம் Sunbird
  • பனாமா – Harpy Eagle
  • பப்புவா நியூ கினி - Raggiana Bird of Paradise
  • பெரு - Vicuña (National animal), Andean Cock-of-the-rock (National bird)
  • பிலிப்பைன்ஸ் – Philippine Eagle (National bird), Carabao (National animal)
  • போலந்து – White Tailed Eagle
  • Puerto Rico – Coqui
  • போர்த்துக்கல் – Galo de Barcelos
  • கட்டார் - Oryx
  • ருமேனியா – Golden Eagle
  • ரஷ்யா – Bear, Golden Bicephalic Eagle
  • செயின்ட் கிட்ஃசு மற்றும் நெவிசு - Vervet Monkey (mammal), Brown Pelican (bird)
  • செர்பியா – செர்பியாn eagle (= a White Bicephalic Eagle), Wolf, Falcon
  • சிங்கப்பூர் – Merlion, Lion
  • சுலோவேனியா - Lipizzan, Goldenhorn, Proteus, Lynx, Alpine Ibex, Carniolan honey bee
  • தென்னாபிரிக்கா – Springbok Antelope, Elephant
  • ஸ்பெயின் – Bull (as Osborne bull)
  • இலங்கை – Lion
  • சூடான் – Secretary Bird
  • சுவீடன் – Lion, Mountain Hare
  • சிரியாn Arab Republic – Hawk of Qureish
  • Republic of சீனா (தாய்வான்) – Masu salmon, Formosan blue magpie (bird)
  • தாய்லாந்து – தாய்லாந்தியம் Elephant
  • திரினிடாட் டொபாகோ - Scarlet Ibis (bird of Trinidad), Rufous-vented Chachalaca (bird of Tobago)
  • ஐக்கிய அரபு அமீரகம் - Peregrine Falcon, Arabian Horse
  • உகண்டா – Grey Crowned Crane
  • ஐக்கிய இராச்சியம் – Lion and Unicorn, Bulldog, Lion
  • ஐக்கிய அமெரிக்கா of America – Bald Eagle, American Bison
  • வெனிசுலா – Turpial
  • வியட்நாம் - Tiger, Water Buffalo, Dragon

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More