வந்து போனவர்கள்

இயற்பியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இயற்பியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 18 ஜூலை, 2012

TNPSC GROUP IV - இயற்பியல் வினா விடைகள்


1. பிரஷர்குக்கரில் (அழுத்த சமைப்பான்நீரின் கொதி நிலை
. 100o C. 110o C. 120o C
. 130o C

2. ஒரு மின் விளக்கின் ஆயுள்
. 1,000 மணிகள்
. 1,500 மணிகள்
. 2,000 மணிகள்
. 2,500 மணிகள்

3. மிதிவண்டி மின் இயக்கி செயல்படும் தத்துவம்
வலக்கை பெருவிரல் விதி
மின்காந்த தூண்டல்
காந்த தூண்டல்
இடக்கை விதி

4. ஒரு பொருள் திட நிலையில் இருந்து நேரடியாக வாயுநிலைக்கு மாறும் நிகழ்வு
ஆவியாதல்
உருகுதல்
உறைதல்
பதங்கமாதல்

5. ஆவியாதல் திரவத்தின் எப்பகுதியில் நிகழும்
திரவத்தின் நடுப்பகுதியில் திரவத்தின் அடிப்பகுதியில்
திரவத்தின் மேற்பரப்பில்
திரவத்தின் மேற்பரப்பு மற்றும் அடிப்பகுதியில்

6. ஈரம் மிகுந்த காற்றில் உலர்ந்த காற்றை விட ஒலி
வேகமாக பரவும்
மெதுவாக பரவும்
மாற்றம் இல்லை
அனைத்தும் தவறு

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More